பீர் அவர்களின் வீட்டுக்கு தொடர்வண்டியில் செல்லும்போது எடுத்த புகைப்படம்..நம் ஊர் தொடர்வண்டி நிலையங்களும் இப்படி சுத்தமாக காட்சி அளித்தால் எவ்வளவு நன்றாக இருக்கு என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியது...
இந்த பயிற்சி வகுப்பிலும் கூட எனக்கு கடைசி வரிசைதான் கிடைத்தது(நம் ராசிக்கு எப்போதும் கடைசி வரிசைதான் போல...மாப்பிள்ளை பெஞ்ச்....)எனக்கு அருகில் உட்கார்ந்திருந்த பெண் டென்மார்க் நாட்டை சேர்ந்தவள்...எதையாவது தின்று கொண்டே இருந்தாள் அல்லது தூங்கி விழுந்து கொண்டிருந்தாள். அவளிடம் ஏன் இப்படி தூங்கி விழுந்து கொண்டிருக்கிறாய் என்றேன்... அவள் அதற்கு தனக்கு மூன்று குழந்தைகள், தன் பாய் பிரண்டிற்கு இரண்டு குழந்தைகள், இதுவல்லாமல் ஆறு குதிரைகள் மற்றும் அவளுடைய கிளினிக் என அனைத்தையும் கட்டி மேய்ப்பதால் ஓய்வெடுக்க நேரம் கிடைப்பதில்லை அதனால்தான் இங்கு தூங்கி வழிகிறேன் என்றாள்... தூங்கி வழிகிறாளே என்று அவளுக்கு சூயங் கம் கொடுத்தேன் அதை வாங்கி மென்று, சூயங் கம்மில் முட்டை ஊத்தி டப் டப் என்று வெடித்து கொண்டி இருந்தாள்(லெக்சர் நடக்கும்போது) அவள் பாட்டுக்கு சும்மா தூங்கிகிட்டு இருந்தவள எழுப்பி ஏண்டா சூயங் கம் கொடுத்தோம் என்று நொந்து கொண்டேன்... இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோனோர் ஐரோப்பா அமெரிக்காவை சேர்ந்தவர்கள் அவர்களில் பலரும் பகல் முழுதும் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு இரவு முழுதும் நன்றாக குடித்து கும்மாளம் அடித்து விட்டு வகுப்பில் வந்து குறட்டை விட்டு கொண்டிருந்தார்கள்...(வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்....)
கரையான்.

Cleanliness is something one rarely finds in cities in India. Having been to a few countries I think our sense of public cleanliness is bad. Even many S.E.Asian countries are cleaner than home. With regards to your comment about the students drinking at night and not studying, does that bring back memories of college days? Isn't that what our classmates did? Why do you seem to be surprised?
பதிலளிநீக்குGujili
The cleanliness is problem with the people...we keep blaming the govt of doing nothing but individuals do nothing to keep the surroundings clean....Our classmates did but not to this extent(we could not afford it....may be once in a fortnight or month and very few of our friends)...i am not surprised.... only pulambifying, during the last day lecture ladies on my both sides were snoring and disturbing me a lot....that may be the reason why i over-reacting or over pulambifying....
நீக்குkaraiyan.
mach kalyanam pannaprom pulambratha thavira vera vazhi illa
பதிலளிநீக்குகடைசி பென்ச்னா நம்ம டாடி வகுப்பில ஜூட் விடற மாதிரி கழண்டுக்க வேண்டியதுதான
பதிலளிநீக்குசொக்ஸ்
கடைசி பெஞ்சில்,நம்ம கணேச பாண்டியனை மாதிரி,
பதிலளிநீக்குநீட்டி நிமிர வேண்டியது தானே கரையான்!
பாய்.