தரையன் கங்கச்சி....
பல்லு போனாலும் சொல்லு போனாலும்
தேவைபடுது செல்லு
தாங்க முடியல உன் லொள்ளு
அடிக்க முடியல உன் கூட மல்லு
போட்டிருக்கலாம் படத்தில் அழகான மல்லு
கிக்கு தர்ற மார்ரி விதௌட் பல்லு
நீ போட்டதோ விதௌட் பல்லு
பார்த்ததும் தேவை படுத்து ப்புள்ளு
வாங்கபோன கூட்டத்துல தள்ளு முள்ளு
y திஸ் கொலைவெறி ?
b 'coz ஒப் diz கிழவிட்ரி...
விசாரித்ததில் தெரிந்த உண்மை
கரையான் தங்கச்சி...
படம் நெட்ல செம ஹிட்டு ஆகி
அடுத்த தனுஷ் படத்துல நாயகியாக
நடிக்க ஒப்பந்தமாகி விட்ட
சந்தோஷத்த கொண்டாட ரசிக கோடிகள்
டாஸ்மாகில் குடித்து
குவித்த கோடிகள்
பல கோடி
p .s
..........முதல்லேயே கவித எழுதிருந்தா ஹீரோ வாய்ப்பாவது கிடைச்சிருக்கும் .........ஹ்ம்ம்மம்ம்ம்ம்.....
வெளங்காதவன்....
யாருப்பா அது வெளங்காதவன்....அனேகமா அந்த வெளங்காதவன் இந்த கவித எழுதுன கெந்திலாதான் இருக்கும் என்ற நம்பிக்கையில நன்றி சொல்லிக்கிறேன்....என்னோட வார்த்தைய மதிச்சி பல்லுபோன கெழவிக்கும் கவித எழுதுன அவரு திறமைக்கு ஆயிரம் கோடி நன்றிகள். காதல்ல விழுந்தவனுக்கு காஞ்ச மரத்த பாத்தா கூட கவிதை வரும் என்பதை நிருபித்துள்ளார் நம்ப நண்பர்..... தங்கச்சி கவிதை சூபரு......
பதிலளிநீக்குகரையான்.
Wow senthi super kavithai.....
நீக்குGujili
Very Nice kavithai keep writing....
நீக்குGFK
Kavithai is really very good...We expect more from you....
நீக்குBama
rasigargalin matrum rasigaigalin egobitha aadharavugalakku isaindhu namadhu senthil vilaas kavithaigal thodarum endru anbodu arivikkappadugirathu
பதிலளிநீக்குவெளங்கிடும்
பதிலளிநீக்கு:)