இங்கிலாந்து விஜயத்தின் மிக மகிழ்ச்சியான அனுபவம் என்றால் அது நண்பர் பீர் அவர்களின் வீட்டிற்கு சென்று குழந்தைகளுடன் கழித்த அந்த தருணங்கள்தான்.பீர் மகள் அப்படியே என்னுடைய சிறிய மகள் அக்ஷயாவின் ஒவ்வொரு அசைவுகளையும் நினைவு படுத்திக்கொண்டே இருந்தாள். சல்மான் மற்றும் சாத் techies என்றுதான் சொல்ல வேண்டும், சாத் எனக்கு i-pad லேட்டஸ்ட் வர்ஷன் பற்றி வகுப்பு எடுத்து கொண்டு இருந்ததை ஒரு வெள்ளைக்கார பெண்மணி விநோதமாக பார்த்து புன்முறுவல் பூத்தாள். சிறியவர் சித்திக் இவர்கள் எல்லோரையும் விடவும் அறிவாளி. அவர் கம்ப்யூட்டர்-ல் நுணுக்கமான விஷயங்களை லாவகமாக கையாளும் விதம் வியக்க வைத்தது. என்ன ஒரே ஒரு கஷ்டம் என்றால் அவர்கள் பேசும் ஆங்கிலம் புரிந்து கொள்ள கொஞ்சம் கஷ்டம்தான் வெள்ளைக்காரர்கள் மாதிரியே அக்சென்ட் (ஜாகிர் எப்படித்தான் பத்துநாள் சமாளித்தானோ தெரியவில்லை).
முந்திய நாள் இரவு சாப்பிட்ட பிட்சா வயிற்றை கலக்கி எடுத்திருந்தாலும் சிக்கன், மட்டன் மற்றும் இறால் என்று ஒரு வெட்டு வெட்டினேன் திருமதி பீர் அவர்களுக்கு நன்றி.
என்னோடவகுப்பு தோழியரில் ஒருவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் இவருடைய அம்மா கேரளா தந்தை ஜெர்மனி நாட்டவர். நம்ம கலருக்கு கொஞ்சம் பக்கம் என்பதால் அவர் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.கரையான்.
ரொம்ப சந்தோஷம்.
பதிலளிநீக்குமுதல் படம்-ஒரு நாள்,பீர் குழந்தைகளை குரூப் சாட்டிங்கில் வரவைத்து,எல்லோருக்கும் கம்ப்புட்டர் பாடம் எடுக்கச் சொல்லுவோம்.
அதோடு,நமது ஆங்கில புலமையையும் பரிசோதிப்போம்.
இரண்டாம் படம்-கால்நடைக் கல்லூரியில் செய்யாததை ,இங்கிலாந்தில் செய்துள்ளாய்!அம்மாவிடம் மன்னிப்பு கேள்!
BHAI.
பாய்.
unmaithaan bhai kaalnadai maruththuva kallooriyil ivvalavu sinciyara vakuppu attend seithathillai....maththapadi ithukku yen ammaavidamellam mannippu ketkanum.....
நீக்குkaraiyan.
நான் மன்னிப்பு கேட்கசொன்னது ,வீட்டுக்காரம்மா -உன் மனைவியிடம்.
பதிலளிநீக்குஇப்படி அடுத்த பெண்ணோட நிற்பது ,க[ண்]டிக்கத்தக்க செயல்!
பாய்.
ithu enna bhaai vambaa irukku...pona murai england senru vanthapothu oru ponnu photo kooda edukkalaiyennu romba varuththappattaanga....athuthaan intha murai oru ponnukooda ninnu photo eduththu vanthen......melum avangalum kaalnadai maruthuvarthaan...."ennanga ivvalavu karuppaa irukkeenga" enpathuthaan en pondaattiyoda comment...ithukku mannippu kekkanumnaa kettuda vendiyathuthaan...(thinamum seiyarathuthaane...ithula enna vetkam)....
நீக்குkaraiyan.
Oh you guys are too funny. Give Shakila some credit!! Peer's kids are adorable.. wow! Nice picture Karayan, thanks for posting
பதிலளிநீக்குநாலு பேருக்கு நடுவுல முழி பிதுங்கி ஒரு போட்டோ
பதிலளிநீக்குகொஞ்சம் திருட்டு முழியோட இன்னொரு போட்டோ
சூபர் அப்பு
Chocks