கரையானைப் போன்று அரிக்கும்,நம் கரையானின் வேண்டுகோளாகிய,என் தாயக தகவல்களை தரலாம் என்று இருக்கையில்,எனது துறை உயர் பைத்தியங்கள் ,இன்று முதல் என்னை,75 கி.மீ.தொலைவிலுள்ள ,வேறு ஒரு மருத்துவமனைக்கு,மாற்றிவிட்டார்கள்.அவர்கள் கூறும் காரணம்,சில டாக்டர்கள் [குறிப்பாக எகிப்து மற்றும் சூடான் நாட்டவர்கள்]சரியில்லையாம். ஆதலால்,அவர்களை உங்கள் இடத்தில் ,போட்டு விட்டு,உங்களை அங்கு அனுப்புகிறோம்.ரொம்ப நொந்து போய் உள்ளேன்.போக ஒன்றரை மணி நேரம் , வர ஒன்றரை மணி நேரம்.நல்ல வேலை,சென்னை ஸ்டார்களை ஒன்று சேர்ப்பதற்காக என்று சொல்லாமல் விட்டார்கள்.ஆம்!நண்பர் ஜாகிர் இருக்கும் இடத்திற்க்கு மாற்றிவிட்டார்கள்.இந்த அரபு நாடுகளில்,நடக்கும்,பற்பல மனித உரிமை மீறல்களில் ,இது அவர்கள் பாணியில்,சாதாரணமானது.
தாயக தகவல்கள் விரைவில் .....
பிரியமுடன்,
பாய்.
தாயக தகவல்கள் விரைவில் .....
பிரியமுடன்,
பாய்.
Bhai - I am really sorry to hear about your transfer and the long commute. Is it possible to move your residence there or is that too much of a hassle for school for the kids?
பதிலளிநீக்குGUJILI
gulf vaazhkkaiyila ithellaam sagajamappaa....Gujili it is not possible to change the residence,bhai would have paid the rent for his house for the whole year in advance, it is non-refundable and for the kids it would more difficult. So bhai has to bear with this and learn to live with these "Paithiyankal" Good luck.
பதிலளிநீக்குKaraiyan.
As you all know,I was transferred to a newly established hospital couple of months ago only[I have posted this with news cutting earlier],which is not far away-only 20 minutes drive.
பதிலளிநீக்குTo avoid the terrible traffic,last year only ,I shifted my residence ,adjacent to the school of my children-Infact,they have to just cross a road to get into the school.So,I won't think of changing again.
Hope to get a nearby hospital.
BHAI.