திருநெல்வேலி தங்கமே.....வைரமே....வைடுரியமே...
கைக்காசை தண்ணியாக வாரி வழங்கும் வள்ளலே...
ஊர்மெச்சும் உன்கவிதை.....
ஆஸ்கர் நோபல் அனைத்தும் உன்காலடியில்
உன் கவிதைக்கு அடிமை நாங்கள்....
கவிதை எழுதுவதை நீ நிறுத்தினால்
உண்ணுவதை நிறுத்திடுவோம்....
வரவேண்டும் நீ உன் கவிதையுடன்....
வராவிட்டால் தீக்குளிப்போம் அனைவரும்....
இப்படிக்கு.....
கரையான்.(சென்னை நட்சத்திரங்கள் சார்பாக)
Karayaan has so accurately captured all our sentiments and wonderfully expressed it. Thanks to Karayaan and to MSK for writing these kavidhaais. Please please, please, please don't stop.
பதிலளிநீக்குGujili
Hi Gujili,
பதிலளிநீக்குYaarum yeludhinaalum sari alladhu yeludhaawittaalum sari,
Namma Strike Senthil [Thanniyai Kakkuwaan]yeludhuwaan!!!
BHAI.