செவ்வாய், செப்டம்பர் 27, 2011

மனதை உருக்கிய/உலுக்கிய படம்


போய் வா  மகனே....
வந்தால் மீண்டும்  புதைக்க..
நிலம் இவ்வுலகில் ஏராளம்...
நீயே உரமாகி....
வறட்சி போக்கிடுவாய்...
இந்நிலம் பூத்து குலுங்கும் நாள்....
தூரமில்லை....போய் வா மகனே...

கரையான். 

3 கருத்துகள்:

  1. பசியால் பரிதவிக்கிற மனிதர்களை..
    மரித்துப் போகிற தளிர்களை
    பார்த்துக் கொண்டிருக்கிற
    சகித்துக் கொண்டிருக்கிற
    உலகம்...
    எல்லோருமே ஏதொ ஒரு வகையில் கொலை காரர்களாய் நெஞ்சில் வஞ்சம் புதைத்த கொடூரமானவர்களோ என்று கூடத் தோன்றகிறது
    இந்த கருத்து கூட எழுதுவதற்கு எனக்குத் தகுதி இருக்கிரதா என்று சுய விசாரணை செய்து கொள்ளுகிறேன்.
    நான் என்ற குறுகிய வட்டம் எப்போது நாம் என்று மாறும்..கானல் நீர் தானோ
    சொக்ஸ்

    பதிலளிநீக்கு
  2. Appaadi,oru maadhiriyaa comment upload aagi wittadhu.Kittathatta noorukkum merpatta commentugal upload aagaadhalaal,weruthup poiwitten.
    BHAI.

    பதிலளிநீக்கு