(கடித்த பாம்பு)
(கடிபட்ட ஒட்டகம் - ஊசி போட்ட இடத்தில் ரத்தம் நிற்காமல் வெளியேறிக்கொண்டே இருந்தது)Viperine venom is typically hemotoxic, necrotizing, and anticoagulant.
(கடிபட்ட ஒட்டகம் - ஊசி போட்ட இடத்தில் ரத்தம் நிற்காமல் வெளியேறிக்கொண்டே இருந்தது)Viperine venom is typically hemotoxic, necrotizing, and anticoagulant.
(இடது முன்னங்கால்-கடி பட்ட வீங்கி உள்ளது)
sand viper (கட்டு விரியன்) பாம்பு கடி பட்ட ஒட்டகம், இந்த ஒட்டகம் திங்கள் அன்று இரவு மேலே படத்தில் உள்ள பாம்பினால்
கடிக்கப்பட்டது. செவ்வாய் பகலில் ஒட்டக பணியாளர்கள் என்னை அழைத்தார்கள். இந்த ஒட்டகத்தின் அருகிலேயே கடித்த பாம்பு குற்றுயிரும் குலை உயிருமாக
இருந்ததாக கூறினார்கள். அனேகமாக இந்த ஒட்டகம் அந்த பாம்பின் மேல் படுத்திருக்கும் அல்லது
காலால் மிதித்து இருக்கும் என தெரிகிறது. காலையில் ஒட்டகத்தின் காலில் வீக்கம் இருப்பதை பார்த்த
பணியாளர்கள் அருகில் சென்று பார்த்தபோது அது படுத்து இருந்த இடத்தில் இந்த காயமுற்ற பாம்பையும் பார்த்து அதை கொன்று இருக்கிறார்கள். அந்த ஒட்டகத்திற்கு Dexamathasone மற்றும் pain killer கொடுத்தேன். அந்த ஊசி கொடுத்த இடத்திலிருந்து ரத்தம் அடுத்த நாள் கூட நிற்க வில்லை. புதனன்று மாலையில் இறந்து விட்டது.
கரையான்.
பாம்பையே படமெடுத்த பாய் என்று உனக்குப் பட்டம் வழங்க சென்னை நட்சத்திரங்களை கேட்டுக் கொள்ளுகிறேன்.
பதிலளிநீக்குபுகைப் படம் பார்க்கும் போதே நடுக்கம் வருகிறது .பாம்புக் கடிக்கு Antivenom மாதிரி ஏதும் மருந்துகள் இல்லையா ? Only symtomatic treatment ?
Chocks
anti venom is available for the human beings,they dont sell in the pharmacies, the patient has to go to the hospital(only in govt hospitals). the anti venom has to be administered within an hour or few hours, it will be useless if delayed, when i was informed it was already nearly twelve hours. So i treated it symptomatically and told the prognosis.
நீக்குkaraiyan.
கரையான் போஸ்டிங்கை பாய் என்று நினைத்துவிட்டேன் .
நீக்குஇது மாதிரி படமெல்லாம் பாய் அடிக்கடி காட்டிக் கொண்டிருப்பதால் பேர் கரையான் என்று இருந்தாலும் பாய் என்றே என் கண்ணில் தெரிந்திருக்கிறது.
பட்டத்தை மாற்றி "காமிராவில் பாம்பை படம்பிடித்த கரையான்" என்று மாற்றிக் கொள்ளவும்
Chocks
சொக்கா!
பதிலளிநீக்கு"பாம்பைக் கடித்துக் கொன்ற பாய்"-இது தான் நன்றாக இருக்கும்.
கரையான்!
அல்லாஹ் கரீம்.
பாய்.
This is so sad... I wonder what the predator is for the sand viper and what does it feed on in the middle of the desert?? Sorry for the loss of the camel.
பதிலளிநீக்குGujili