வியாழன், மே 17, 2012

Only in India-Final

1. சொக்கனூர்



 2.சத்யபாமா நகர்



3.நாயூர்

3 கருத்துகள்:

  1. Sathyabama nagar and Nayoor is the best among all your postings of only in India.
    புலியை முறத்தால் விரட்டிய சங்க காலப் பெண் மாதிரி காவலர்களையே போட்டுத் தாக்கும் தற்காலப் பெண்ணின் வீரம் சிலிர்க்க வைக்கிறது.
    அந்த அளவிற்கு காவலர்களின் அட்டகாசம் அடக்குமுறை அநியாயம் இல்லை என்றால் எந்தப் பெண்ணும் இந்த அளவிற்குப் போக முடியாது.
    ஆனாலும் சில இடங்களில் கூட்டம் கொடுக்கிற தைரியத்தில்,அரசியல்வாதிகள் புண்ணியத்தில் அப்பாவி காவலர்கள் வாங்கிக் கட்டிக் கொள்ளுவது கொஞ்சம் ஓவர் தான் .

    மிதிவன்டிக்கும் செருப்புக்கும் ஒரே பாதுக்காப்பு கொடுக்கும் புத்திசாலித்தனம் புல்லரிக்க வைக்கிறது .தனபால் நகர் என்றால் இன்னும் பொருத்தமாக இருக்குமோ..?
    Chocks

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொக்கனூர் -ல இந்தியன் டை கிடையாதா...
      நாயூர் -ல சைக்கிள் மற்றும் செருப்ப மொத்தமா தூக்கிடுவாங்கன்னு தெரியாதா..

      கரையான்

      நீக்கு
  2. Got to love sathyabamanagar.... right on!!
    As for the nayoor yes the person who takes the bicycle also gets the bonus slippers as Karayaan pointed out.
    Gujili

    பதிலளிநீக்கு