வியாழன், மே 10, 2012

Happy Birthday Gujili

A very Happy Birthday to Gujili. May you always continue to light this world with your wonderful smile and laughter. May joy, Happiness and good health fill your life forever.
Chennai stars.....

5 கருத்துகள்:

  1. குஜிலி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

    கரையான்

    பதிலளிநீக்கு
  2. அன்பார்ந்த குஜிலி,

    அன்பு நிலைபெற !
    ஆசை நிறைவேற !
    இனபம் நிறைந்தாட !
    ஈடில்லா இந்நாளில் !
    உள்ளத்தில் குழந்தையாய் !
    ஊக்கத்தில் குமரியாய் !
    எண்ணத்தில் இனிமையாய் !
    ஏற்றத்தில் பெருமையாய் !
    ஐயம் நீங்கி !
    ஒற்றுமை காத்து !
    ஓர் நூறாண்டு !
    ஔவை வழி கண்டு !
    நீ வாழ ! நான் வாழத்துகிறேன் !

    பிரியமுடன்,
    பாய்.

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப-ரொம்ப கஷ்டப்பட்டு ,ப்ளாக்கை மாற்றினேன்.
    யார்,'டைனமிக் வியு' போட்டு,
    நம்மை அலைக்கழித்தார்களோ தெரியவில்லை.

    பாய்.

    பதிலளிநீக்கு
  4. Dear Chennai Stars,

    Thanks for the heartfelt kind wishes along with such a beautiful kavidhai. You folks are awesome!

    Lots of anbu
    Gujili

    பதிலளிநீக்கு
  5. மகிழ்வும் மன நிறைவும் கூடிய பிறந்த நாட்கள் வாழ்நாள் முழுதும் தொடர வாழ்த்துக்கள்
    Chocks

    பதிலளிநீக்கு