புதன், ஜூலை 17, 2013

கால்நடை மருத்துவரா சில சமயம் சுவாரஸ்யமான பிரச்னைகளை சமாளிக்க வேண்டியது இருக்கும் ...அதைப்போன்ற அனுபவங்கள் பாய் அவர்களுக்கு பல இருக்கும் என்று நினைக்கிறேன், அவற்றை பகிர்ந்து கொள்வார் என்று எழுதி இருந்தேன், குதிரை மட்டுமல்ல ஒட்டகம் ஆடு என பலவற்றிலும் சகலகலா வல்லவர் என்பதால் மற்ற விலங்குகள் பற்றி சுவாரஸ்யமான தகவல்களை சொல்லலாம்.
ஒட்டகங்கள் breeding season இல் கொஞ்சம் aggressive ஆக இருக்கும் அந்த நேரங்களில் அவைகளுக்குள் சண்டை இட்டுக்கொள்வது சகஜம். அவ்வாறு சண்டை இடும்போது mandible fracture ஏற்படுவது சகஜம்,(anatomically camels have a long and weak mandible prone for fracture). 
பொதுவா இந்தமாதிரி பிரச்னை வந்தால் எக்ஸ் - ரே , எடுக்கணும் , ரத்தம் டெஸ்ட் பண்ணனும் இப்படி பல விஷயங்கள் இருந்தாலும், ஒரு கால்நடை மருத்துவரா என்ன செய்ய முடியுமோ அதத்தான் செய்ய வேண்டியதிருக்கும். 






இதெல்லாம் ஒரு surgery ன்னு சொல்ல முடியாது plumbing and electrical work அப்படின்னுதான் சொல்ல முடியும். மின்சார வயர், ட்ரில்லேர் , கட்டிங் பிளையர் என்று கிடைத்த பொருள்களை வைத்து surgery (??????) யை முடித்தேன். 
THE END RESULT 
இந்த புகைப்படம் அறுவை சிகிச்சைக்கு ஒருவாரம் பின்னர் எடுக்கப்பட்டது. அருமையாக புண் எல்லாம் ஆறி  விட்டது ....மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் இந்த அறுவை சிகிச்சை முடிந்த வுடனே ஒட்டகம் சாப்பிட ஆரம்பித்து விட்டது. 

கரையான்.

5 கருத்துகள்:

  1. karayaan - do you give local anesthesia? The final finished job looks great!

    Gujili

    பதிலளிநீக்கு
  2. Gujili,
    Yes i used local anaesthetic-Lignocaine and general anaesthetic Xylazine. In horses xylazine can be used as sedative only. In ruminants it acts as a general anaesthetic. The surgery looks very dirty because the camel keeps regurgitating the ruminal contents. I dont know how to stop it. Camels when approached will spit the ruminal contents on us/handler, it is a sort of self-defence behaviour.
    karaiyan.

    பதிலளிநீக்கு
  3. படிக்கும் போதே கரையான் பட்ட அவஸ்தைகள் புரிகிறது."இந்த அறுவை சிகிச்சை முடிந்த வுடனே ஒட்டகம் சாப்பிட ஆரம்பித்து விட்டது" என்றால் கரையானின் திறமை சூப்பர் .
    Chocks

    பதிலளிநீக்கு
  4. yes chocka, at the end of work, when we see an improvement in the condition, that is the best reward. Because when i was shown the case, she was already suffering with this condition for about 12 hours, and was trying to eat but could not grasp, anything. if i did not try, the animal would have died due to starvation. I know the surgery in a open place with so much of dust and without knowing the extent of damage(with the help of x-ray) is not going to give the best result but, i gave a try.
    karaiyan.

    பதிலளிநீக்கு
  5. Congratulations!!!
    I am so happy for you. The Camel must be so relieved to have this over with, and to be back at routine. The recovery, thus far, sounds amazing.I would love to hear more about your experience like this. Hooray for Dr.Karaiyan.!!!

    Bhai.

    பதிலளிநீக்கு