புயல் சாண்டி நேற்று சாயங்காலம் இங்கு வந்து கிழக்கு ஓர மாவட்டங்களை கலக்கிவிட்டது . எங்கள் ஊரில் சேதம் அவ்வளவு இல்லை என்றாலும் பக்கத்து மாவட்டங்களில் அலைகள் 30 அடிக்கு மேல் ஏறி சாலைகளெல்லாம் தண்ணீர் வந்து சில ஊர்களில் வீடு கூரைகள் மட்டும் ஏறி விட்டது.. சென்னை இல் வாழும் போது பல புயல்களின் அனுபவங்கள் என் எண்ணத்திற்கு ஞயாபகம் வந்தது. நாங்கள் எண்ணூரில் பல வருடங்கள் இருந்ததால் கடலோரத்தில் அலைகள் கடூரமாக வரும் காட்சிகள் ஏன் நினைவிற்கு வந்தது. குறிபாக மணல் சாக்குகளை வீடு கூரைகளில் போடுவார்கள். என் தஹப்பன் மற்றும் பக்கத்துக்கு வீடு மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒருவர்றுகு ஒருவர் உதவி செய்வார்கள்.
இந்த ஊரில் அதிகமான பாதுகாப்பு முறைகளை மக்கள் கடைபிடிபதால் சேதம் அவ்வள்ளவு கிடையாது. எங்களுக்கு 12 மணிநேரம் மின்சாரம் கிடையாது. இன்னும் குளூர் அதிகம் இல்லாதலால் தப்பித்தோம். தென் மாவட்டங்களில் கிட்டத்தட்ட் 3 அடி snow. எங்களுக்கு மழை யோடு புயல் நின்று விட்டது. பல்கலைகழகமும் இரண்டு நாள் விடுமுறை , ஆகையால் வீட்டில் ஓய்வு எடுத்து கொண்டிருக்கிறோம் . எல்லாம் நன்மைக்கே கே இறைவனே என்று நன்றி சொல்ல வேண்டியது தான்.
குஜிலி

பனிரெண்டு மணி நேரம் மின்சாரம் இல்லை என்றால் பதப்படுத்த பட்ட உணவு பொருட்களின் நிலை என்னவாகும்....கஷ்டம்தான். குஜிலி மற்றும் குடும்பத்தார் பாதுகாப்புடன் இருக்க கடவுளிடம் வேண்டி கொள்கிறோம். சாண்டி மற்றும் நீலம் புயல்கள் மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கி விட்டன. இயற்கையின் முன் நாம் மிக சிறியவர்கள் என்பதை அவ்வப்போது நினைவு படுத்துகின்றன இந்த அழிவுகள்....
பதிலளிநீக்குகரையான்.
I heard about Neelam in India. My parents said that they had never seen winds like that before in their lives. Apparently the coconut and mango trees swayed so much that 50-60 mangoes fell on the ground along with several coconuts. I am glad people are safe at home. For us the power outage of 12 hrs is really no hardship at all compared to the several people whose homes are completely destroyed in New Jersey. When things like this happen it puts life in perspective and makes you realize that you can never take anything for granted.
பதிலளிநீக்குGujili
இயற்கையின் முன் நாம் மிக சிறியவர்கள் என்பதை அவ்வப்போது நினைவு படுத்துகின்றன இந்த அழிவுகள்....
பதிலளிநீக்குYou are correct கரையான்.
BHAI.