ஒட்டுறதுதான் நான், பணப்பையை அமுக்கி பிடித்து உட்கார்ந்து இருப்பவர் பாய், ஸ்பென்சர் பிளாசாவ வாங்கிறதுக்காக ரெண்டு பேரும் போகும் பொது எவனோ ஒளிஞ்சி இருந்து போட்டோ எடுத்துட்டான் போல. புகைப்படம் சூப்பர் , மண்டையே போனாலும் பரவாயில்ல, ஹெல்மெட் பழசாகிட கூடாதுன்னு பிளாஸ்டிக் -ஐ மாட்டிகிட்டு ஓட்டுற ஐடியா....வாவ்..சொல்ல வைக்கிறது. இந்த மாதிரி விஞ்ஞானிகள் நிறைய பேர் வரணும்....அப்பத்தான் மேலுலகம் முன்னேறும்.
நாங்க ரெண்டு பேரும் ,சுண்டுனா இரத்தம் வரும் என்று சொல்லுவார்களே, அதைப்போல் செக்கச் செவேல் என்று இருக்கிறோம் . ஆனால் ,சென்னை மாசுவினால்,பைக்கில் உள்ளபடி கருப்ப்ஸ் ஆகிவிட்டோம் .
ஒட்டுறதுதான் நான், பணப்பையை அமுக்கி பிடித்து உட்கார்ந்து இருப்பவர் பாய், ஸ்பென்சர் பிளாசாவ வாங்கிறதுக்காக ரெண்டு பேரும் போகும் பொது எவனோ ஒளிஞ்சி இருந்து போட்டோ எடுத்துட்டான் போல.
பதிலளிநீக்குபுகைப்படம் சூப்பர் , மண்டையே போனாலும் பரவாயில்ல, ஹெல்மெட் பழசாகிட கூடாதுன்னு பிளாஸ்டிக் -ஐ மாட்டிகிட்டு ஓட்டுற ஐடியா....வாவ்..சொல்ல வைக்கிறது. இந்த மாதிரி விஞ்ஞானிகள் நிறைய பேர் வரணும்....அப்பத்தான் மேலுலகம் முன்னேறும்.
கரையான்.
நாங்க ரெண்டு பேரும் ,சுண்டுனா இரத்தம் வரும் என்று சொல்லுவார்களே,
பதிலளிநீக்குஅதைப்போல் செக்கச் செவேல் என்று இருக்கிறோம் .
ஆனால் ,சென்னை மாசுவினால்,பைக்கில் உள்ளபடி கருப்ப்ஸ் ஆகிவிட்டோம் .
பாய்