சனி, செப்டம்பர் 22, 2012

Hello every one...

Hello,

A big thanks to Bhai for helping me to come in to blog.

Thanks for your welcome Karayanchavadi ( I doubt how many of us know, that this is the basis for you nick name)

It has become a routine for me to chk the blog as soon as I open my PC. Helps us to forget all our worries at work . I invite more and more of our friends to join in and share their views in the blog.

HF cow in my friend's farm
These two guys (Bhai and karayan) are simply great in their postings. So hilarious!!!

ASAD..

2 கருத்துகள்:

  1. பெயர் காரணம் சொன்ன அருண் நன்றிகள்..

    இத்தனை நாளும் நான் நினைத்த கரையான் வேறு

    ஒரு ப்ளாக்கில் கண்ட செய்தியைப் படித்த போது எனக்கு நம் கரையான் ஞாபகம் வந்தது இப்போது தவறென்று புரிகிறது.

    அந்த பதிவு


    "நாட்டுக் கோழிகளுக்கு கரையான் தீவனம்"

    கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும்
    கரையான் சத்து மிக்கது. அதில் புரதம் 36%, கொழுப்பு 44.4%, மொத்த எரிசக்தி 560கலோரி/ 100கிராம் போன்றவை உள்ளன.

    சில வகை கரையானில் வளர்ச்சி ஊக்கி 20% உள்ளது. இதன் காரணமாகவே கோழிக் குஞ்சுகள் விரைந்து வளர்ந்து எடை கூடுகிறது. கோழிக் குஞ்சுகளுக்கு சிறந்த புரதம் செரிந்த தீவனமாக கரையான் அமைந்ததால், காலம் காலமாக தென் தமிழ்நாட்டு மக்களால் கரையான் உற்பத்தி செய்யப்பட்டது. இச்செயல்பாடுகளை ஆய்விட்டபோது பல கூடுதல் நன்மைகள் ஏற்படுவது தெரியவந்தது.
    முடிவாக கரையான் உற்பத்தி என்ற எளிய செலவற்ற ஒரு தொழில் நுட்பத்தால் மூன்று பயன்கள் விளைகின்றன.

    1. செலவற்ற கோழிக்குஞ்சு தீவனம்.

    2. வீட்டுப் பொருட்கள், மரங்களுக்குப் பாதுகாப்பு.

    3. பூச்சிக் கொல்லிக்கு என்று செலவு கிடையாது. பூச்சிக் கொல்லி மருந்து தேவையில்லாததால் நமது சுற்றுப் புறச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

    இன்றே செயல்படுங்கள், மாலை செயல்பட்டால் மறுநாள் காலை உங்கள் கோழிக் குஞ்சுகளுக்குத் தேவையான கரையான் கிடைத்துவிடும்.

    இது கரையானைப் பற்றிய பதிப்பின் ஒரு பகுதி மட்டுமே

    நமது கரையானை இத்தோடு தொடர்பு படுத்தி யோசித்ததற்கு வருந்துகிறேன்

    Chocks

    பதிலளிநீக்கு
  2. பொதுவாக ,ப்ளாக்கில் அடியெடுத்து வைக்கும் போது,
    அவரவர் ஃபோட்டோ மற்றும் ப்ரோஃபைலுடன் அறிமுகமாகுவார்கள்.
    நம்ம அசடு என்னான்னா ,மாட்டு ஃபோட்டோவை போட்டு அறிமுகமாகி உள்ளான்.
    குறிப்பு:
    எப்படியோ,இது போன்ற படத்தை போட்டு ,
    நம்ம வாத்தியார் -நரசிம்மனை ஞாபகப்படுத்திவிட்டாய்.

    பாய்.

    பதிலளிநீக்கு