செவ்வாய், செப்டம்பர் 18, 2012

தாயகம்2012 --- 6

தாய்கல்லூரியில் 







 



பிரியமுடன்,
பாய்.

5 கருத்துகள்:

  1. பாய் பாபுவோட போண்டா சாப்பிட்ட கதைய எழுதவே இல்லையே...புகைப்படதுல போண்டாவ காணோம்....இளங்கோவோட எடுத்த புகைப்படம் இல்லையா....

    karaiyan.

    பதிலளிநீக்கு
  2. ahhh bonda.. haven't had that in a while! I like the centenary pillar. Nice picture of Meenakshi Sundaram, sathyabama and Babu. For some reason I thought both Bhai and karayaan were the same height but looks like Bhai has a few inches more. Change your hairstyle Karayaan if you want the extra cms.
    Gujili

    பதிலளிநீக்கு
  3. 1 . ஆமாப்பா-அன்று "போண்டா தினம்".
    மதியம் சாப்பிடாமல்,நானும்-நண்பன் போண்டா பாபுவும்
    போண்டா ......வாக சாப்பிட்டு வயிற்றை நிறைத்தோம்.
    பில் எவ்வளவு தெரியுமா? ரூபாய்.135/-
    ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டிருந்தால் கூட ,
    அவ்வளவு பில் வந்திருக்காது.

    இந்த லட்சணத்தில்,நம் நட்சரத்திரங்கள் வேறு ,
    போண்டாவில் கை வைத்தார்கள்.

    நம்ம பாபு கிட்டத்தட்ட,எல்லா வாத்தியார்களிடம்
    போண்டா சாப்பிட்டதை கூறியது,ஒரு சுவாரசியமான செய்தி.

    இதை கரையானுக்கும்,சொல்லியிருக்கிறான் போலும்!

    2 ..இலங்கோவவாது--ஃபோடவாவது?
    என்ன லூசா உனக்கு?

    பாய்.

    பதிலளிநீக்கு
  4. என்ன குஜிலி -சௌந்தர்ராஜனை விட்டு விட்டாய்.
    தமிழக அளவில்,கலக்கும் "வெள்ளாட்டுப் பண்ணை ஸ்பெசலிஸ்ட்"

    பாய்.

    பதிலளிநீக்கு
  5. All photos are nice and stimulating the memories of college days.Be happy atleast you could get Bonda with Babu as you are the friend of him. If you are an associate in his concern he will not offer even water before completing the task. That is the secret of workaholic Babu..
    Chocks

    பதிலளிநீக்கு