வெள்ளி, செப்டம்பர் 21, 2012

தாயகம்2012 --- 7

தாய்க் கல்லூரியில்,செமினாரில் 
நானும்-கரையானும் கலந்து கொண்டோம்.
வழக்கம் போல் அடியேன்,நம் நண்பன் பாபுவின் 
அழைப்பின் பேரில் கலந்து கொண்டேன்.

நேரில் சந்தித்தால்,பாபுவைப் போன்று 
யாரும் கவனிக்க மாட்டார்கள்.
அவன் நன்றாக வாழட்டும்.

குறிப்பு:கரையான்-நீ வாங்கிய சான்றிதழை ,ப்ளாக்கில் ஏற்றவும்.



பாய்.











3 கருத்துகள்:

  1. பாய் செமினார்ல உட்கார்ந்துகொண்டு தொல்லை பேசியை நோண்டி கொண்டு இருப்பதை போட்டு கொடுத்து விட்டாயே....
    கரையான்.

    பதிலளிநீக்கு
  2. Bhai.... share your intelectual doubts and clarifications raised in the question hour
    Chocks

    பதிலளிநீக்கு
  3. What Non-sense!
    I was a judge in the seminar.
    Ask me any doubts and clarifications,OK.

    Bhai.

    பதிலளிநீக்கு