திங்கள், ஏப்ரல் 30, 2012

தங்க்லீஷ் அடிப்பவர்களுக்கு ....

நமது ப்ளாக்கை ஒரு விண்டோவிலும்,இன்னொரு விண்டோவில்        "http://www.google.com/transliterate/tamil"  என்ற சைட்டை  ஓபன் செய்து அதில்,தங்க்ளிஷை டைப் செய்யவும்.அது,தமிழில் வந்தவுடன்,காப்பி செய்து ,அதை நமது ப்ளாக்கில் பேஸ்ட்  செய்யவும்.நன்றாக இருக்கும்.
குறிப்பு:டேய் செந்திலு,தலைப்பை ஒழுங்கா படி!



பாய்.

5 கருத்துகள்:

  1. பாய் நல்ல தகவல். எனது விருப்ப பாரில் (favourites bar க்கு தமிழில் என்ன ?)உனது லிங்க் இடம் பிடித்து விட்டது

    சொக்ஸ்

    பதிலளிநீக்கு
  2. favourites bar = விருப்பமான அருந்தகம்.

    Bhai.

    பதிலளிநீக்கு
  3. பார் என்றாலே குடிக்கிற இடம்தானா ..? ஆங்கிலத்திலேயே பாருக்கு அர்த்தம் MS -word ல் பார்த்தப்போ
    Block, slab, tablet, piece, portion, wedge ,part, section ,fraction
    Saloon, Inn , Tavern, pub, Public house....
    இத்தனை meaning இருக்கு.
    ஆனாலும் பாய் உனக்குப் பழக்கம் இல்லாத மேட்டர் தான் ஞாபகத்துக்கு வருது
    Chocka

    பதிலளிநீக்கு
  4. பார் என்பதற்கு,கணினி மொழியில் ,
    "பட்டை" என்று அர்த்தம்.
    எப்படி பார்த்தாலும்,அடிக்கிறதில் போய் தான் நிற்கிறது.
    [பட்டைக்கும்,அருந்தகதிர்க்கும்,நல்ல கநெக்ஸ்சன் உள்ளது]
    பாய்.

    www.tamildict.com

    பதிலளிநீக்கு