பாய்,
இன்னும் விசேஷம் என்னவென்றால் நாங்கள் நால்வரும் இன்றும் ஒரே வீட்டில் (நான், என் பெண் , பாட்டி ஒரு வீட்டிலும் , மற்றும் அம்மாவின் குடும்பம் எங்கள் வீட்டு மாடியிலும் ) வசிக்கிறோம்..being with me they are of immense help to me(esp for office going ladies elders should always be with them.).still my grandma used to call all three of us as கண்ணு அல்லது சாமி and inturn my mother calls we two as kannu or sammy and i call my daughter as kannu or sammy. I feel happy and proud that we all are living in a same house.
பாமா
இக்காலத்தில் ,"கூட்டுக் குடும்பம்" என்பது கரையான் கொம்பு ;சாரி,குதிரைக் கொம்பு.
பதிலளிநீக்குசகோதரர்.சிவகுமார் அவர்களை மனதார பாராட்டுகிறேன்.
பாய்.
Bama:
பதிலளிநீக்குThis is so wonderful to see. There is nothing more wonderful than to see all the generations supporting each other. You are indeed lucky. Dhristi definitely suttri poda vendum.
GFK