என் மனைவி மற்றும் குழந்தைகள் சவுதியை விட்டு சென்னையிலேயே செட்டில் ஆக சென்று இருபது நாட்கள் ஓடி விட்டது. இப்போது நான் தனிமையில்.
உன்னுடைய குடும்ப மருத்துவர் சொல்வது போல் தாயக விஜயத்தின் போது குழந்தை மற்றும் மனைவியுடன் மட்டும் செலவிட்டு விட முடியாது. நாம் தாயகத்தில் இல்லாத நாட்களில் நடந்த காது குத்தல், கல்யாணம், கருமாதி என்று பல நிகழ்வுகள், உடல் நலம் குன்றி தேறிய சொந்தங்கள், தண்ணியடிக்க காத்திருக்கும் நண்பர்கள்(get to gether) இப்படி பலரையும் திருப்தி படுத்தி மூச்சு விட்டு நிமிர்வதற்குள் விடுமுறை காலம் முடிந்து விடும், திரும்பி செல்லும்போது மனைவியின் ஏக்க பெரு மூச்சும் குழந்தைகளின் ஏமாற்ற பார்வையும் சொந்தங்களின் வசவுகளும் சுமந்து விமான பயணத்தில் சத்தமின்றி மனதுக்குள் அழத்தான் முடியும்.
நம்மில் பலர் உடல் ஆரோக்கியத்தை கொஞ்சமும் மனதில் கொள்ளாமல் உழைத்து ஓடாய் தேய்ந்து தங்கள் நிறுவனத்தை கட்டி காப்பதாய் நினைத்து கொண்டு இருக்கிறார்கள், அந்த நிறுவனமே நம் ஆரோக்கியம் குறைந்து கொஞ்சம் ஓய்வெடுத்தால் வீட்டுக்கு அனுப்பி விடும் என்பதை மறந்து விடக்கூடாது.
(இந்த தலைப்பில் தொடர்ந்து எழுதுவேன்....)
கரையான்.
You are correct-Karayan.
பதிலளிநீக்குKeep Going.
BHAI.
yes kumaran you are correct. one of my colleague was denied leave (due to audit work in bank during march end and work pressure) to go to his native to see his very very sick mother. he aged more than 45 yrs and is crying at office,and telling that she is god to him but could not go to see her.
பதிலளிநீக்குthis institutions are treating us as machines and even they say that you are a good manager material(and not human with flesh and heart)
it is not only the fault of the institutions, partly we are also at fault. i have seen many people sitting at their offices even on sundays struggling to finish the back logs. when we reach the top we also treat the manager materials the same way as we were treated. It is a vicious circle. My view is that the work load or tensions at work should not affect the family. Should spend more time with children, once they are grown up they would not need us.
நீக்குkumaran
Karayaan - Does this mean that you will be moving back home? I am sorry it must be rough to miss the family..
பதிலளிநீக்குGujili
i am trying to find a job back home,if i get i shall surely and happily be moving.
நீக்குkaraiyaan.
அன்பா,எம் நண்பா-கறையானே,
பதிலளிநீக்குதயவு செய்து ,தாயகம் செல்லாதே!
அப்புறம்,நம் ப்ளாக்,அவ்வளவு தான்.
ப்ளாக்கி போல்,காணாமல் போய் விடும்.
பாய்.
Blog is the brain child of Karaiyan
பதிலளிநீக்குNo need to worry Bhai...
Chocks
I am sure you will find a good job, so you can be with the family! Good luck on that.
பதிலளிநீக்குGujili
Bhai thaayagam senraalum bilaagai vida maatten...
பதிலளிநீக்குThanks gujili i hope and pray for a good job in india.
karaiyan.