திங்கள், மார்ச் 05, 2012

பயணத்தின் ஊடே பாய்...



மேலே உள்ள படங்கள்,தாயகம் வந்திருந்த போது, சென்னை-பெங்களூரு- சென்னை மார்க்கத்தில் ,முன்பதிவு செய்த கோச்சில் செல்லும் பொது எடுத்தவை.கடுமையான  கூட்டம்.ஏன்டா ஏறினோம் ? என்றாகி விட்டது.டிக்கெட் பரிசோதகர் ,செல்வதற்கு கூட இடமில்லை.அவரோ,முன்பதிவு செய்த பயணிகளின் டிக்கெட்டை மட்டும் பரிசோதித்து விட்டு ,ரொம்ப கஷ்டப்பட்டு முன்னேறி சென்று கொண்டிருந்தார்.அவரது,பணியை சரிவர செய்யவில்லை.என் மகள்,என்னை ஃ போட்டோ எடுத்தது கூட தெரியவில்லை. வழக்கமாக,இந்த மார்க்கத்தில் ஏ.ஸீ.கோச்சில் தான் செல்லுவோம்.இந்த முறை,வேறு வழியில்லாமல் சென்றோம்.ஆகவே,நண்ப-நண்பிகள்,
குடும்பத்துடன் செல்வதாக இருந்தால்,இந்த மார்க்கத்தில் ஏ.ஸீ.கோச்சில் மட்டும் செல்லவும்.

கீழே உள்ள படங்கள்,தாயகம் வந்திருந்த போது, சென்னை-நெல்லை - சென்னை மார்க்கத்தில் ,முன்பதிவு செய்த கோச்சில் செல்லும் பொது எடுத்தவை.சொகுசாக ,இடைஞ்சல் இல்லாமல் இருந்தது.டிக்கெட் பரிசோதகர் ,செவ்வனே  பணியை செய்தார்.எந்த அளவுக்கென்றால்,கும்பகோணத்தில் ,நடு இரவில்,முன்பதிவு செய்யாமல் ,எங்கள் கோச்சில் ஏறிய ஒரு சிறிய குடும்பத்தினரை,மயிலாடுதுறையில் இறக்கி விட்டு விட்டார்.


அன்புடன்,
பாய்.

8 கருத்துகள்:

  1. ithuthaano "Incredible India", irukkimidaththai veedaakki viduvathil nam aatkalai adiththukkolla aale illai. it is inconvenient but very interesting traveling in the train.
    karaiyan.

    பதிலளிநீக்கு
  2. வருடத்திற்கு ஒன்றிரண்டு முறை பயணம் செய்தால் இப்படிப் புலம்பலாம்.

    அதுவும் உங்களைப் போல வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு புலம்பும் உரிமை நூறு சதம் உண்டு .

    Chocks

    பதிலளிநீக்கு
  3. Hello Friends:
    I am glad I can blog again. I have missed being able to blog and but I have been able to read it.
    I have to write something about Chocks comment because I feel very strongly about this topic. It is neither to offend or defend that I am writing the following comment but more to initiate a thoughtful exchange. So here goes:

    Whenever the term NRI is used it seems to be loaded with emotions ranging from contempt to outright animosity. Whenever we visit India any where from once to twice a year we feel truly rejuvenated to see the exuberance and vitality of our land of birth. But there is something called constructive criticism and this brings about improvement in all of us as individuals, community society and a nation. So when someone points out our faults as much as it can sting the first time it also offers an oppurtunity to introspect and improve ourselves. People like Bhai, Karaiyan , Gujili, Peer and each one of us who have made our lives outside India bring a valuable resource to India, not just monetary but a global perspective of seeing a different culture in which we see the good and the bad (in my case USA) and pick out the good to improve our ourselves. So when we comment about something in India, we see it as an opportunity to explain that things can be done another way too and still be effective. But to use national pride to defend bad behavior anywhere in the world is counterproductive to our improvement.
    Well that is just my opinion.
    GFK

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. I totally agree with GFK. Nicely written.
      "to use national pride to defend bad behavior anywhere in the world is counterproductive to our improvement" Unmai eppothum sudum.
      karaiyan.

      நீக்கு
  4. Thanks for reflecting our opinions GFK..
    Bhai - these pictures bring back so many reminders for me with my travels at home. They always seem to be fraught with adventures.
    Gujili

    பதிலளிநீக்கு
  5. நண்பர் அஹமது இப்ராஹிமின் பதிவை பார்க்கும் போது நம் இப்போது எவ்வவளவு சுகவாசி ஆகி விட்டோம் என்பது தெரிய வருகிறது. கல்லூரி நாட்களில் அடித்து பிடித்து இடம் கிடைத்தால் போதும் என்று பயணம் செய்தது ஞாபகம் வருகிறது.
    30 வயது கடந்த பின்னர் தான் a /c கோச் வாசலை வெளியில் இருந்து உள்ளே எட்டி பார்த்தேன் பிரமிப்புடன் பயணித்தேன்
    அனால் இன்று இது இன்று இது சர்வ சாதாரணம் ஆகி விட்டது.
    இன்று வெயில் காலத்தில் சாதாரண கோச்சில் பயணிப்பது என்பது கஷ்டமே.
    இந்த பதிவின் காரணமாக நமது அகில இந்திய பயணம் மற்றும் விடுமுறை காலங்களில் ஊருக்கு செல்லும் ஞாபகங்கள் தற்போது மேலோங்கி நிற்கின்றன, கரையான் போன்ற நண்பர்கள் ஊருக்கு செல்லும் சுகத்தை கல்லூரி கடந்து வேலைக்கு வெளி நாடு சென்ற பின்னரே அனுபவித்துள்ளனர் என்று உணர்கிறேன் , நன்றி பாய்

    பதிலளிநீக்கு
  6. My intention in this post is to reflect the attitude of the employees of same organisation.Rules should be same everywhere.
    BHAI.

    பதிலளிநீக்கு
  7. Welcome back my dear GFK.
    Well written.
    Thanks and keep blogging.
    BHAI.

    பதிலளிநீக்கு