"போயும் போயும் மாலை போட்டதுக்கா தலைவர் ரொம்ப கோபமா இருக்கார்...?" "ஆமாம்.. தலைவரோட படத்துக்கு மாலை போட்டாங்களாம்...!"
"எதுக்குடி மேனேஜர் அறைக்கு பால் கொண்டுட்டுப் போறே...?" "அவர் ஆபீஸ்லகூட பால் குடிச்சுட்டுத்தான் தூங்குவார்னு உனக்குத் தெரியாதா...?"
"உங்க ஓட்டல்ல எப்பவும் அமாவாசைக்கு அடுத்த நாள் ஏன் பூசணிக்காய் அல்வா போடறீங்க...?" "அமாவாசை அன்னிக்கு நிறைய பேர் ரோட்டுல பூசணிக்காய் உடைப்பாங்களே..."
------------------------------------------------------------------
"இது ரொம்ப திமிர் பிடிச்ச குடும்பமா இருக்கும் போலிருக்கு...." "எப்படிச் சொல்றீங்க...?" "பொண்ணுக்கு சமைக்கத் தெரியுமான்னு கேட்டா, சமைக்க வைக்கத் தெரியும்ங்கறாங்களே...!"
-------------------------------------------------------------------
"என்னத்த ரொம்ப நேரமா தேடுறீங்க... கண்ணாடியப் போட்டுக்கிட்டுத் தேட வேண்டியதுதானே?" "அந்தக் கண்ணாடியத்தான் எங்கே வச்சேன்னு தேடிக்கிட்டுருக்கேன்!"
சமீஹா,
த/பெ.பாய்.
சமீஹாவுக்கு வாழ்த்துக்கள்.. பாய் அவர்களின் நகைச்சுவை உணர்வு மகளிடம் பிரதிபலிக்கிறது....வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குகரையான்.
தமிழ் நகைச்சுவை ரசிக்கும் சமிஹாவுக்கு வாழ்த்துக்கள் .
பதிலளிநீக்குதாயைப் போல பிள்ளை என்பதோடு கரையான் சொன்னது போல பாயைப் போலவும் பிள்ளை
Chocks
பள்ளிக் கூடத்தில், தமிழ் ஆசிரியை , தமிழ் ஜோக்ஸ் ஐ ,வீட்டு அக்டிவிட்டி ஆக கொடுத்துள்ளார்கள்.
பதிலளிநீக்குஎன் மகள் நெட்டிற்குள் சென்று சுட்டு,வகுப்பில் சமர்பித்திருக்கிறாள்.
ஆசிரியை விழுந்து -விழுந்து சிரித்திருக்கிறார்.
பாய்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குTeacher should be appreciated for encouraging kids to write/collect jokes. it is a good idea to reduce stress at the school.
நீக்குkaraiyan.
Bhai - it is great to see that the good humor gene is passed on in a very qualitative fashion, go sameeha! (it is such a pretty name - hope I spelled it correctly)
பதிலளிநீக்குKeep up the humor.
Gujili
Bhai:
பதிலளிநீக்குFantastic job by Sameeha.Nothing like good humor in this world.
GFK
மிக நன்று
பதிலளிநீக்குமுன் ஏர் செல்லும் வழியில்
பின் ஏர் செல்லும்
என்பதை உணர்த்தும் அருமை மகள்