Dear Karaiyan: I watched this show with interest by following the link. You can imagine how passionately and strongly I feel about women's rights and freedom.First of all I thought the anchorman did a good job of asking questions and summarizing the situation. The judges panel said most of the things I felt. In the land which produced Bharathiar and Tiruvalluvar to say that women are inferior to men, that women should know their place in this world by keeping three paces behind men and to claim this is our tamil culture is a shame. I grew up in my house with Bharathiar being read by my Mom and translated by my Dad every weekend.I still read Bharathiar for any and every situation in life. I think men and women complement and supplement each other in this world.In a family we are a team,like two wheels in a cart.If one wheel is less than the other the cart can never keep straight or move forward.
Bharathiar said of his Puthumai Penn: Nimirndha nannadaiyum Ner konda paarvaiyum Nilathil yaarkkum anjaa nerigalum
Ithai konda penngaalaga vazhvom, nam kudumbangalai vaazha vaippom.
Wow - this was enlightening for me and made me realize that this sort of problem exists everywhere disguised in a different fashion; I have to say in the Western world too much as we may think it is advanced in just clothing, perspectives and outlooks are exactly the same; the degree of course varies. I agree with GFK and Bhai that until we realize one spouse is not necessarily better than the other and we that we complement each other, it is hard to make it work. Also it opened my eyes to the fact that at home even though many girls wear jeans, boys are more educated than before outlooks are still exactly the same and it doesn't seem as if education has improved our outlook in life! Sad! Gujili
கொஞ்சம் ஆண்கள் தரப்பில் வாதங்களில் தெளிவு இல்லை என்பது என் கருத்து.
இத்தனை தீவிரமாய்ப் பேசுகிற பெண்கள் தரப்பில் யாரும் திருமணமானவர்கள் போல் தெரியவில்லை.
பெண்கள் அடங்கியிருந்த லாஸ்ட் generation குடும்பங்களில் நிம்மதி, மகிழ்ச்சி இருந்தது. இப்போது கிராமங்களில் இருக்கிற பெண்கள் கூட அறிவில் முதிர்ச்சி இருக்கிற அளவிற்கு பக்குவத்தில் முதிர்ச்சி இல்லை. நிறைய குடும்பங்களில் தினம் தினம் நீயா நானா நடந்து கொண்டே இருக்கிறது.காலத்திற்கேற்ற உடை மாற்றம்,படிப்பறிவு ,வெளி உலகத் தொடர்புகள் இருப்பதில் தவறில்லை.ஆனால் அதை தாண்டி ஒரு குறுகிய வட்டம் நான் எனது குடும்பம் மட்டும் என்கிற மாதிரியான சுயம் ரொம்பவே அதிகமாகிவிட்டது.படிப்பறிவு அதிகம் இல்லாத காலகட்டத்தில் இருந்த அன்னியோன்யம் கூட்டுக் குடும்பங்களில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்த மனப்பாங்கு வீட்டுக் காரியங்களில் இருந்த ஒழுங்கு முறை மாறி ரொம்ப கால மாகிவிட்டது. நாற்பதில் இருக்கும் நமது வயதினர் இரண்டு வாழ்க்கை முறைகளுக்கும் சாட்சியாய் இருக்கிறோம்.தொலைக் காட்சிகள்,அலை பேசிகள், இணையத் தொடர்புகள். வசதியான வாகனங்கள் ,துவைக்க, அறைக்க, நீர் இறைக்க எந்திரங்கள் அதிகம் இல்லாத காலத்திலும் அமர்த்த இடத்திலிருந்து பொத்தானை அழுத்தி வேலைகளை முடித்துக் கொள்ளுகிற காலத்திலும் நமது வாழ்வின் பதிவுகள் இருந்திருக்கிறது. வசதிகள் அதிகம் இல்லாத awareness குறைவாய் இருந்த காலத்திலிருந்த சந்தோஷத்தை எங்கே தொலைத்தோம். எண்பது வயது வரை நிம்மதியாய் இருந்த வாழ்வு முறைகள் ஏன் முப்பது வயதிலேயே நிறைய பேருக்கு அலுக்கத் தொடங்கி விடுகிறது. வேகம் வேகம் என எல்லாவற்றிலும் ஓடிக் கொண்டே இருக்கிற நாம் ஏன் ஒரு மாலைப் பொழுதின் சூரிய அஸ்தமனத்தை ,விட்டு விடுதலையாகி பறக்கிற பறவை கூட்டத்தை,சிற்றோடைகளின் சலசலப்பை ,வெயிலை,மழையை ,பனியை ரசிபதற்குக் கூட LTA விடுமுறையில் மலைப் பிரதேசங்களுக்கோ வெளி நாடுகளுக்கோ கையிருப்பைக் கரைத்து பறந்து கொண்டிருக்கிறோம் .எனது வீட்டைச் சுற்றித் தினமும் காணக் கிடைக்கிற சிறிய அற்புதங்கள் குழந்தையின் சிரிப்பு, பட்டம் பூச்சியின் சிறகடிப்பு, தானாய் முளைத்து பூத்துக் குலுங்கும் குறுஞ்செடிகள், மழைக் காலத்தில் பசுமைத் தோல் போர்த்திக் கொள்ளுகிற வெட்ட வெளிகள் என ஏராளமான அற்புதங்களை வாழ்வின் அழுத்தங்கள் ரசிக்க விடுவதே இல்லை.
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்ளவதை பெண் சமூகம் அதற்கே உரித்தான தாய்மை,கனிவு, பெரியோரிடத்தில் பணிவு, நளினம் ,விட்டுக் கொடுக்கும் தன்மை ,தவறுகளை மன்னிக்கிற மனசு போன்ற பண்புகளை உடைத்து விட்டு தான் தோன்றித் தனமாய் திரிகிற போக்கு நிறைய குடும்பங்களை உடைத்து நிம்மதியைக் குலைதிருக்கிறது .குடும்ப நல நீதி மன்றங்களும் ,விவாகரத்து வழக்குகளும், உளவியல் மருத்துவர்களும் ,மன அழுத்தங்களும் பெருகிப் போனதற்கு பெண் சுதந்திரத்தை பெண்களே தவறாகப் புரிந்து கொண்டு எல்லைகளை மீறுவதும் ஒரு காரணம் . நகரத்தின் பிரதான சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகள் இல்லாமல் பயணிக்கும் நிலைக்கும் சுதந்திரம் என்கிற பெயரில் எப்படியும் வாழலாம் என்கிற நிலைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் விபத்தில் முடங்கிப் போகிற ஆபத்து ரெண்டிலும் உண்டு . அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது.
இது இன்னமும் தீவிரமாய் தெளிவாய் நல்ல புரிதல்களுடன் விவாதிக்க வேண்டிய விஷயம்.
i feel man and woman in life simulate a bullock cart drawn by two animals. both of them have to b in perfect harmony, strength, co-operation, should share the burden, and should b equal in all aspects to carry the load - in the right direction to reach the desired location. even if one of them is not doing all these properly then its an absolute mess in life - its my view msk
It is one in 100 probability to get a perfect match in real life.If one person understanding is good and adjustable for the silly mistakes of partner and less egoistic in family matters life may not be complicated. It can be of any gender. Chocks
Dear Karaiyan:
பதிலளிநீக்குI watched this show with interest by following the link. You can imagine how passionately and strongly I feel about women's rights and freedom.First of all I thought the anchorman did a good job of asking questions and summarizing the situation. The judges panel said most of the things I felt.
In the land which produced Bharathiar and Tiruvalluvar to say that women are inferior to men, that women should know their place in this world by keeping three paces behind men and to claim this is our tamil culture is a shame.
I grew up in my house with Bharathiar being read by my Mom and translated by my Dad every weekend.I still read Bharathiar for any and every situation in life.
I think men and women complement and supplement each other in this world.In a family we are a team,like two wheels in a cart.If one wheel is less than the other the cart can never keep straight or move forward.
Bharathiar said of his Puthumai Penn:
Nimirndha nannadaiyum
Ner konda paarvaiyum
Nilathil yaarkkum anjaa nerigalum
Ithai konda penngaalaga vazhvom, nam kudumbangalai vaazha vaippom.
GFK
GFK எழுதியது மிகவும் சரி.
பதிலளிநீக்குஆண்களும்-பெண்களும் ஒருவருக்கொருவர் -ஆடை போன்றவர்கள்.
பாய்.
Wow - this was enlightening for me and made me realize that this sort of problem exists everywhere disguised in a different fashion; I have to say in the Western world too much as we may think it is advanced in just clothing, perspectives and outlooks are exactly the same; the degree of course varies. I agree with GFK and Bhai that until we realize one spouse is not necessarily better than the other and we that we complement each other, it is hard to make it work. Also it opened my eyes to the fact that at home even though many girls wear jeans, boys are more educated than before outlooks are still exactly the same and it doesn't seem as if education has improved our outlook in life! Sad!
பதிலளிநீக்குGujili
கொஞ்சம் ஆண்கள் தரப்பில் வாதங்களில் தெளிவு இல்லை என்பது என் கருத்து.
பதிலளிநீக்குஇத்தனை தீவிரமாய்ப் பேசுகிற பெண்கள் தரப்பில் யாரும் திருமணமானவர்கள் போல் தெரியவில்லை.
பெண்கள் அடங்கியிருந்த லாஸ்ட் generation குடும்பங்களில் நிம்மதி, மகிழ்ச்சி இருந்தது. இப்போது கிராமங்களில் இருக்கிற பெண்கள் கூட அறிவில் முதிர்ச்சி இருக்கிற அளவிற்கு பக்குவத்தில் முதிர்ச்சி இல்லை. நிறைய குடும்பங்களில் தினம் தினம் நீயா நானா நடந்து கொண்டே இருக்கிறது.காலத்திற்கேற்ற உடை மாற்றம்,படிப்பறிவு ,வெளி உலகத் தொடர்புகள் இருப்பதில் தவறில்லை.ஆனால் அதை தாண்டி ஒரு குறுகிய வட்டம் நான் எனது குடும்பம் மட்டும் என்கிற மாதிரியான சுயம் ரொம்பவே அதிகமாகிவிட்டது.படிப்பறிவு அதிகம் இல்லாத காலகட்டத்தில் இருந்த அன்னியோன்யம் கூட்டுக் குடும்பங்களில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்த மனப்பாங்கு வீட்டுக் காரியங்களில் இருந்த ஒழுங்கு முறை மாறி ரொம்ப கால மாகிவிட்டது. நாற்பதில் இருக்கும் நமது வயதினர் இரண்டு வாழ்க்கை முறைகளுக்கும் சாட்சியாய் இருக்கிறோம்.தொலைக் காட்சிகள்,அலை பேசிகள், இணையத் தொடர்புகள். வசதியான வாகனங்கள் ,துவைக்க, அறைக்க, நீர் இறைக்க எந்திரங்கள் அதிகம் இல்லாத காலத்திலும் அமர்த்த இடத்திலிருந்து பொத்தானை அழுத்தி வேலைகளை முடித்துக் கொள்ளுகிற காலத்திலும் நமது வாழ்வின் பதிவுகள் இருந்திருக்கிறது. வசதிகள் அதிகம் இல்லாத awareness குறைவாய் இருந்த காலத்திலிருந்த சந்தோஷத்தை எங்கே தொலைத்தோம். எண்பது வயது வரை நிம்மதியாய் இருந்த வாழ்வு முறைகள் ஏன் முப்பது வயதிலேயே நிறைய பேருக்கு அலுக்கத் தொடங்கி விடுகிறது. வேகம் வேகம் என எல்லாவற்றிலும் ஓடிக் கொண்டே இருக்கிற நாம் ஏன் ஒரு மாலைப் பொழுதின் சூரிய அஸ்தமனத்தை ,விட்டு விடுதலையாகி பறக்கிற பறவை கூட்டத்தை,சிற்றோடைகளின் சலசலப்பை ,வெயிலை,மழையை ,பனியை ரசிபதற்குக் கூட LTA விடுமுறையில் மலைப் பிரதேசங்களுக்கோ வெளி நாடுகளுக்கோ கையிருப்பைக் கரைத்து பறந்து கொண்டிருக்கிறோம் .எனது வீட்டைச் சுற்றித் தினமும் காணக் கிடைக்கிற சிறிய அற்புதங்கள் குழந்தையின் சிரிப்பு, பட்டம் பூச்சியின் சிறகடிப்பு, தானாய் முளைத்து பூத்துக் குலுங்கும் குறுஞ்செடிகள், மழைக் காலத்தில் பசுமைத் தோல் போர்த்திக் கொள்ளுகிற வெட்ட வெளிகள் என ஏராளமான அற்புதங்களை வாழ்வின் அழுத்தங்கள் ரசிக்க விடுவதே இல்லை.
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்ளவதை பெண் சமூகம் அதற்கே உரித்தான தாய்மை,கனிவு, பெரியோரிடத்தில் பணிவு, நளினம் ,விட்டுக் கொடுக்கும் தன்மை ,தவறுகளை மன்னிக்கிற மனசு போன்ற பண்புகளை உடைத்து விட்டு தான் தோன்றித் தனமாய் திரிகிற போக்கு நிறைய குடும்பங்களை உடைத்து நிம்மதியைக் குலைதிருக்கிறது .குடும்ப நல நீதி மன்றங்களும் ,விவாகரத்து வழக்குகளும், உளவியல் மருத்துவர்களும் ,மன அழுத்தங்களும் பெருகிப் போனதற்கு பெண் சுதந்திரத்தை பெண்களே தவறாகப் புரிந்து கொண்டு எல்லைகளை மீறுவதும் ஒரு காரணம் . நகரத்தின் பிரதான சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகள் இல்லாமல் பயணிக்கும் நிலைக்கும் சுதந்திரம் என்கிற பெயரில் எப்படியும் வாழலாம் என்கிற நிலைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் விபத்தில் முடங்கிப் போகிற ஆபத்து ரெண்டிலும் உண்டு . அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது.
இது இன்னமும் தீவிரமாய் தெளிவாய் நல்ல புரிதல்களுடன் விவாதிக்க வேண்டிய விஷயம்.
Chocks
i feel man and woman in life simulate a bullock cart drawn by two animals. both of them have to b in perfect harmony, strength, co-operation, should share the burden, and should b equal in all aspects to carry the load - in the right direction to reach the desired location. even if one of them is not doing all these properly then its an absolute mess in life
பதிலளிநீக்கு- its my view
msk
It is one in 100 probability to get a perfect match in real life.If one person understanding is good and adjustable for the silly mistakes of partner and less egoistic in family matters life may not be complicated.
பதிலளிநீக்குIt can be of any gender.
Chocks