என்னுடைய முந்திய பதிவுக்கு நம் நண்பரோ/நண்பியோ ஒரு நல்ல கேள்வி கேட்டிருந்தார்கள். vetero-legal கேஸ் பத்தி, நல்ல வேலையா அப்படி எதுவும் இங்க இல்லை, இருந்திருந்தால் நாங்களெல்லாம் வாழ்க்கை பூரா சவுதியிலேயே கழிக்கிற நிலைமை வந்திருக்கும். நம்முடைய சிகிச்சைக்கப்புறம் அல்லது சிகிச்சையால் குதிரையோ/ஒட்டகமோ இறந்தால் "அல்லா கரீம்" என்று சொல்லி விட்டு விடுவார்கள், அதாவது எல்லாம் கடவுள் செயல் என்று அர்த்தம்(அதனாலதான் நம்ம பொழப்பு ஓடுது, இல்லையின்னா இந்தியாவுல குப்ப கொட்ட முடியாம இங்க எதுக்கு வர்றோம்.) மேலும் ஒரு காரணம் என்னவென்றால் இந்த நாட்டு மருத்துவர்கள், எகிப்திய,சுடானி,சிரியா மருத்துவர்களுக்கு இந்தியர்கள் எவ்வளவோ பரவாயில்லை என்பதால், நாம் முடிந்த அளவுக்கு மிருகங்களுக்கு நல்லதையே செய்வோம் என்ற நம்பிக்கை இந்த ஊர் ஆட்களுக்கு உள்ளது.
(யாரப்பா இவுங்களுக்கு தெரியாத vetero-legal விஷயங்கள சொல்லி எங்க பொழப்புல மண்ண போட்டுராதீங்கப்பா...)
கரையான்.
(யாரப்பா இவுங்களுக்கு தெரியாத vetero-legal விஷயங்கள சொல்லி எங்க பொழப்புல மண்ண போட்டுராதீங்கப்பா...)
கரையான்.
kettathu naan than msk
பதிலளிநீக்குHere in this sue-happy country you would need malpractice insurance..
பதிலளிநீக்குI have a question for Peer - do you need that in the UK? Or perhaps the Brits are not as sue-happy as the yanks.
Gujili
kumaran americavula velai irukkaam porriya?
பதிலளிநீக்குsenthilu naan ethukku bayappadanum, enga venumnaalum velai seiya naan ready...naan amerikca ponaal america kaaranthaan kavalappadanum...avan case pottaalum kavalappadura aall naan illa...evvalavu adichchaalum thaangura nallavan.....
பதிலளிநீக்குkaraiyan.