வெள்ளி, டிசம்பர் 23, 2011

இந்த படமே ஒரு கவிதை தான்

தனியா வேற 'கவித' வேணுமா

அரிது அரிது....
 மானிடராய்  பிறத்தல் அரிது .....
அப்படியே பிறந்தாலும்
தாவணி போட்ட
தாமரை

(தாவும் மரை அதாவது தாவும் மான் )

 பார்த்தல் அரிது...
கொஞ்ச நாளல்ல புடவை கூட
பார்த்தல்/போர்த்தல் அரிதாகும்
அதை கட்டிக்கிட்டு
ஓடுறது அதை விட அரிது

(உன்னை கட்டிகிட்டு வாழறதை விட
இப்படி ஓடுறது ....better 
...மனைவிகளின் மனசாட்சி )

 அதிலும் இந்த படத்தை  பார்த்தால்
......அதுக்கு முன்னாடி ஒரு quiz...

 (நம்ம batchula  கடைசி வரைக்கும் புடவை மட்டுமே கட்டினவங்க
 எத்தனை பேர் ...?
.....சரியாய் சொல்றவங்களுக்கு, நல்லா சாம்பார்ல ஊரி
 உப்ப்பி போன மெது  வடை பரிசு)

மேலும் ரத்தத்தின் ரத்தங்களே...
பார்வையின் படி மேற்கண்ட
 புகை படத்தில் ....
ஓடும் நமது த/நங்கைகளை
பார்க்கும் பொது
எனக்கு நம்ம காலேஜ்
ஸ்போர்ட்ஸ் மீட்
ஞாபகத்துக்கு வருது

அதை விடு மாப்பு

கவித... கவித...


எதை நோக்கி ஓடுகிறாய்
வரப்பபோகும் மாப்பிள்ளையை பார்க்கவா?
இல்லை மாமியாருக்கு பயந்தா?
இல்லை தங்கம் விலை
 என்ன வென்று பார்க்கவா?
(அதை பார்க்க உன்  அப்பனலவா ஓடணும்?)
இல்லை,,,
அம்மா உடன் பிறவா...(censored)
எதிராக....
எடுக்கும்
 நடவடிக்கைக்கு பயந்தா?
ரேஷன் கடைக்கா?
அஜித்,சூர்யா, ரஜினி
(கண்டிப்பா விஜய் பேர் சொல்ல மாட்டேன் )
ஷூட்டிங் பார்க்கவா?
இல்லை கதிரேசன் சார்
NCC  paradekku  க்கு கூப்பிடுவார்னா ?

(அதெப்படி
paradekku  மட்டும் வராதவங்க எல்லாம்
horse  riding  மட்டும் கரெக்டா போறீங்க? )
தனபால் ரிச்சர்ட் மாதேசை விட உங்களால
வேகமா (messukku ) ஓட முடியுமா சவால்....

செரி செரி ......
எல்லோரும் என்னை தான்
 பார்க்க வர்றீங்கன்னு
 யார் கிட்டயும்  சொல்ல மாட்டேன்
 நீங்களும் சொல்லிராதீங்க....!












10 கருத்துகள்:

  1. அண்ணா.... கவித பிரமாதம்

    தாமரை விளக்கம் சூப்பர்..

    மரைக்கு மான் என்று அர்த்தம் தந்து

    தமிழ் அகராதியை புரட்ட வைத்த

    இலக்கியச் செம்மலே

    வாழ்க வளர்க

    chocks

    பதிலளிநீக்கு
  2. thanx chokka st' johnsla elappu thamizh vaathyar jacob cholli kuduthathu thaamarai

    பதிலளிநீக்கு
  3. CHokka Chokka - dhool kilappivittai as usual!
    I will have to guess we are all running towards Hosur hostel to have more fun to recapture our internship days, at least that is what I would run for right now in my life!
    Gujili

    பதிலளிநீக்கு
  4. in that way u are at loss gujili
    as we enjoyed our hostel days for nearly 5 years and then only hosur came as a crown or dessert

    பதிலளிநீக்கு
  5. Gujili...This kavithai is from MSK
    He deserves for your appreciation
    Chocks

    பதிலளிநீக்கு
  6. செந்திலு சொம்மா சோக்கா இருந்சிப்பா உம்பாட்டு...கில்மா மேட்டர சோக்கா சொல்ற்ப்பா...இன்னா கட்டிங் கிட்டிங் உட்டுக்குனுக்கிரியா....பாண்டிச்சேரில வேற உக்காந்துக்குனு இருக்க, உங்க ஏரியாவுல வெள்ளைக்கார சரக்குலாம் லோகல் சரக்கு வெலையில கெடிக்குமாமே, அதான் உன்க்கு பாட்டு பீரு பாட்டுல தொறந்து வுட்டா மாறி பொங்குது.....

    சரி நா இப்ப அப்பீட் ஆயக்கிறேன்....ஏன்னா வர்ட்டா.....கிர்ச்மஸ் நியு இயர்க்கு குஜால் பார்டி எதுவும் உண்டா.....

    கரியான்

    பதிலளிநீக்கு
  7. Sorry MSK - the way the font translates I don't know who is writing the blog unless the person signs in under their own ID. If it says Chennai stars and the person writes their name after the comment or the blog that would be helpful.
    Great kavidahai MSK.
    Gujili

    பதிலளிநீக்கு