வெள்ளி, நவம்பர் 18, 2011

நீங்கள் பயன்படுத்தும் மற்றும் வாங்க போகும் NOKIA MOBILE தரமானதா???

நாம் பயன்படுத்தும் அல்லது வாங்கும் நோக்கியா மொபைல் தரமானதா என்று எப்படி      தெரிஞ்சுகொள்வது,   கடைகாரர்  எல்லா       போன்களும் தரமானதுதான்னு    சொல்லுவார்.    உங்கள் நோக்கியா போனின் தரத்தை எளிதாக கண்டுபிடிக்கலாம் .கடைகாரரிடம் போனை வாங்கி *#06#  டயல் செய்ங்க. சில எண்கள்  வரும். இதை "IMEI" நம்பர் என்று சொல்லுவாங்க. (International Mobile Equipment Identity) (கேள்விபட்டுருபீங்க).பிறகு அந்த எண்களில் ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கங்களை பாருங்கள்.
                                     
  Phone serial no. x x x x x x ? ? z z z z z z z

(XXXXXX - Approval code,  ZZZZZZZ - Serial number)

ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கம் 
0     2  அல்லது  2    0 - என்றால் அந்த போன் தயாரான நாடு  EMIRATES  ,தரம் : மோசம்
0    8  அல்லது   8    0 - என்றால் அந்த போன் தயாரான நாடு   GERMANY , தரம் : சுமார்
0    1  அல்லது  1   0  என்றால் அந்த போன் தயாரான நாடு  FINLAND  ,தரம் : நல்ல தரம்
0    4    என்றால் அந்த போன் தயாரான நாடு  CHINA . தரம் : நல்ல தரம்
( CHINA என்றதும் பயப்பட வேண்டாம்.அதனுடைய software வேறு நாட்டில் தாயரிக்கபட்டது.)
0     3    என்றால் அந்த போன் தயாரான நாடு  KOREA . தரம் : நல்ல தரம்
0     5    என்றால் அந்த போன் தயாரான நாடு  BRAZIL . தரம் :  சுமார்
0     0   என்றால் அந்த போன் ஒரிஜினல் நோக்கியா தொழிற்சாலையில் தயாரானது.  தரம் : மிக மிக நல்ல தரம்மற்றும் உடலுக்கு எந்த தீங்கும் இழைக்காதது.
1      3      என்றால் அந்த போன் தயாரான நாடு  AZERBAIJAN  ,தரம் : மிக மோசமான தரம்.எளிதில் பழுதடையும் . மேலும் உங்கள் உடலுக்கு தீங்கானது.
இனிமேல்  NOKIA MOBILE  வாங்க சென்றால் இந்த எண்களை மறக்காமல் எழுதிக்கொண்டு போங்கபதிவு பயனுள்ளதாகஇருந்துருக்கும் என நம்புகிறேன். இருந்தால் எனக்கு REPLY செய்யவும் .
அன்புடன்,
பாய்.

2 கருத்துகள்:

  1. thanks Ibrahim
    i cked my nokia lumia 800 which has 04 that means made in china and good quality
    very useful info
    well done bhai
    peer

    பதிலளிநீக்கு
  2. Mine is 02 so Emirates-poor quality?What to do?
    It's working fine for more than 2 years.

    ஆனா கடைஞ்ச மோர்லேயெ வெண்ணை எடுக்கிற நாம இதுக்கெல்லாம் பயப்ப்டமாட்டோம்.பெப்சில பூச்சி மருந்து இருந்தாலும் ,மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காயா இருந்தாலும் ஃபாரின் சரக்க சந்தேகப் படவே மாட்டோமில்ல.
    சொக்ஸ்

    பதிலளிநீக்கு