ஞாயிறு, அக்டோபர் 30, 2011

மனதை உறுத்திய படம்


என்ன தேடுகிறாய் பெண்ணே
இழந்து விட்ட ஒன்னே முக்கால் லட்சம் கோடியையா
குப்பைக்குள்  புதைந்து விட்ட
மன்மோகன் லால்கிஷன் அத்வாநியையா
சிலகாலம் பொறுத்திரு.. சீக்கிரத்தில்
கிடைப்பார்கள் சோனியா வீட்டு
குப்பைதொட்டியில்......

கரையான்.


(சென்னை நட்சத்திர கவிஞர்கள் கலக்கலாம்...இந்த படத்திற்கு கவிதை எழுதி.....)
இந்தியாவில் விடுமுறை

அன்பு நண்ப/நண்பிகளே
இரண்டு வார விடுமுறை முடிந்து நேற்று தான் UK திரும்பினோம்
விரைவில் ஊரில் எடுத்த படங்களை post செய்ஹிரேன்

அன்புடன்
Peer

சனி, அக்டோபர் 29, 2011

Pachamilagai covered in snow - now where have you ever seen this??

We had our first snow storm today and the trees have not completely shed their leaves yet. The pachai milagai in our vegetable garden was covered in snow. This I thought was crazy!


From Gujili

சென்னை நட்சத்திரங்கள் சார்பாக வாழ்த்துக்கள்


தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் 
டாக்டர்.கே.எஸ்.பழனிச்சாமி,M.V.Sc.,IAS.



வாழ்த்தும் நெஞ்சம்,
பாய்.

செவ்வாய், அக்டோபர் 25, 2011

HAPPY DEEPAWALI TO ALL

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !!இந்த இனிய திரு நாளில் மனிதநேயம் தழைக்கவும் ,மக்களின் வாழ்க்கையில் இன்பங்கள் நிறையவும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் !!!

குமரன் மற்றும் சென்னை நட்சத்திரங்கள்  குடும்பம்........

பாயின் பன்முகம்-4


பாக்கெட் கொடுக்கும் பம்பரவேல்


சேர்த்தது,

பாய்.

செவ்வாய், அக்டோபர் 18, 2011

திங்கள், அக்டோபர் 17, 2011

சனி, அக்டோபர் 15, 2011

ரசித்த புகைப்படம்


கரையான்.

சிந்தனைக்கு

பார்த்ததில் பிடித்தது....

கரையான். 

காதலில் வீழ்ந்தோர்(வாழ்ந்தோர்)


காதலிக்கும் யுவன் யுவதிகள் பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று சென்ற வாரத்தில் பார்க்க நேர்ந்தது... அதில் பெரும்பாலானோர் ஒன்றுக்கு மேற்பட்ட காதல் தவறில்லை என்று வாதிட்டது ஆச்சரியமாக இருந்தது. ஒருவரை, ஆணோ பெண்ணோ நமக்கு ஏற்றவர் என்று  தேர்ந்தெடுத்து காதலிக்க துவங்குகிறோம், சில நாட்களில் அவரை விட சிறந்தவரை பார்க்க
வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது, உடனே பழையவரை  விட்டு புதியவரை காதலிக்க தொடங்குவது எப்படி காதலாகும். ஒரு வேளை காதலில் தோல்வி ஏற்பட்டு வேறொருவரை தேடினால் ஒப்பு கொள்ளலாம்,
இது கிட்டத்தட்ட எப்படி இருக்கிறதென்றால் சாதாரண பஸ்ஸில் பயணம் செய்யும்போது பின்னாலேயே வரும் எக்ஸ்பிரஸ் அல்லது சூப்பர் டிலக்ஸ் பஸ்ஸில் மாறிக்கொள்வது போல் உள்ளது, குளிர்சாதனம்  பொருத்திய பேருந்து பின்னால் வந்தால் அடுத்த தாவல் இருக்கும்.
 இதுதான் கள்ள காதல், திருமணத்திற்கு பின்  துணை அல்லாதவருடன் உண்டாவது  கள்ள உறவு என்றுதான் கூற வேண்டும். திருமணம்  ஆன பின்னால் ஒரு வேளை இப்போதுள்ள வாழ்க்கை துணையை விட ஓரளவுக்கு சிறப்பானவர் கிடைத்தால் மாற்றி கொள்வார்களோ?? இது எந்த வகையான மனோபாவம். கணவனோ மனைவியோ இறந்து விட்டால் அல்லது விவாகரத்து செய்தால்  கண்டிப்பாக வேறொரு துணை தேடிக்கொள்ள வேண்டும்(இருபாலரும்) அது எந்த வயதாக இருந்தாலும்...இதில் மாற்று கருத்தில்லை...ஆனால் காதலிக்கும்போதே இதைவிட சிறந்ததாக கிடைத்தால் இருப்பதை கழட்டி விடுவது என்பது கொஞ்சம் "animal behaviour" ஆகத்தான் எனக்கு படுகிறது......
நண்பர்கள்/நண்பிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.....

கரையான்.

திங்கள், அக்டோபர் 10, 2011

WHY IS INDIA NOT GREAT????

இந்த தலைப்பு கொஞ்சம் நண்பர்களின் எரிச்சலை தூண்டும், இருந்தாலும் உண்மையை சொல்லித்தானே ஆகணும்.  தாய்லாந்து சிறிய நாடுதான், நம்மை விட வளங்கள் குறைந்த நாடு, சுற்றுலாவை  நம்பி உள்ள நாடு. அங்கு ரயில் பாதையை ஒட்டி உள்ள கடைகள் ரயில் வரும் வேளையில் நீக்கப்பட்டு ரயிலுக்கு வழி விடுவதை ஒரு தொலை காட்சி நிகழ்ச்சியில் பார்க்க நேர்ந்தது. மிக நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் இந்த நிகழ்வுகள் நடக்கின்றன, இதை பார்ப்பதற்காக சுற்றுலா வரும் வெளிநாட்டினர் காத்திருக்கின்றனர்.  அந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது என்னையும் அறியாமலே தண்டவாளங்களை ஒட்டி என் கண்கள் தேட ஆரம்பித்தது, ஒரு குப்பையாவது கண்ணில்  படுமா என்று. குப்பைகளோ மனித கழிவுகளோ பார்க்க முடிய வில்லை. மிக சுத்தமாக இருந்தது, நம்  நாட்டில் ரயில் பாதைகள், ரயில் நிலையங்களிலேயே மிக அசுத்தமாக இருப்பதை பார்க்கிறோம், இது நம் மக்களின் மன நிலையை பிரதிபலிப்பதாகவே உள்ளது.  சவுதியில் இருக்கும்வரை இரவு பன்னிரண்டு மணிக்கு கூட சிவப்பு விளக்கு சிக்னலில் நின்று போகின்றவர்  சென்னையில்  பகலில் கூட அதை மதிப்பதில்லை. சவுதியில் சிவப்பு விளக்கு சிக்னலில் நிற்காமல் போனால் இருபத்து நான்கு மணி நேரம் சிறை தண்டனை, சென்னையில் சிவப்பு விளைக்கை இடித்து விட்டு சென்றாலும், நான் இன்னாரோட இன்னார் என்று சொல்லி இன்புளுயன்சை உபயோகித்து தப்பி விடலாம் என்ற மனப்பான்மை. 
குப்பையை எங்கு வேண்டுமானாலும் கொட்டலாம், இதில் நீர் நிலைகள் தான் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுவது.  கோவில் குளங்கள் கூட இதில் தப்பவில்லை.  அரசே சில ஏரிகளில் குப்பைகளை கொட்டி வருகால சந்ததிகளின் வாழ்வாதாரத்தை கெடுப்பது  நம் நாட்டில் மட்டும்தான் பார்க்க முடியும். காதலிப்போர் தம் காதலை கிறுக்க நம் புராதன சின்னங்கள் கூட தப்புவதில்லை.
சிறிய  நாடுகள் கூட சுற்று சூழலை பேணிகாக்க சுத்தம் போதிக்கும்போது நாம் விழிக்காமல் இருப்பது நமக்கு சிறுமையே.....

கரையான்.

புதன், அக்டோபர் 05, 2011

NRI


ONE BEDROOM FLAT...
WRITTEN BY AN INDIAN SOFTWARE ENGINEER..
A
Bitter Reality
... ... As the dream of most parents I had acquired a degree in
Software Engineering and joined a company based in USA, the
land of braves and opportunity. When I arrived in the USA, it
was as if a dream had come true.
Here at last I was in the place where I want to be. I decided I
would be staying in this country for about Five years in which
time I would have earned enough money to settle down in India.
My father was a government employee and after his retirement,
the only asset he could acquire was a decent one bedroom flat.
I wanted to do some thing more than him. I started feeling
homesick and lonely as the time passed. I used to call home and
speak to my parents every week using cheap international phone
cards. Two years passed, two years of Burgers at McDonald's and
pizzas and discos and 2 years watching the foreign exchange
rate getting happy whenever the Rupee value went down.
Finally I decided to get married. Told my parents that I have
only 10 days of holidays and everything must be done within
these 10 days. I got my ticket booked in the cheapest flight.
Was jubilant and was actually enjoying hopping for gifts for
all my friends back home. If I miss anyone then there will be
talks. After reaching home I spent home one week going through
all the photographs of girls and as the time was getting
shorter I was forced to select one candidate.
In-laws told me, to my surprise, that I would have to get
married in 2-3 days, as I will not get anymore holidays. After
the marriage, it was time to return to USA, after giving some
money to my parents and telling the neighbors to look after
them, we returned to USA.
My wife enjoyed this country for about two months and then she
started feeling lonely. The frequency of calling India
increased to twice in a week sometimes 3 times a week. Our
savings started diminishing.
After two more years we started to
have kids. Two lovely kids, a boy and a girl, were gifted to us
by the almighty. Every time I spoke to my parents, they asked
me to come to India so that they can see their grand-children.
Every year I decide to go to India... But part work part
monetary conditions prevented it. Years went by and visiting
India was a distant dream. Then suddenly one day I got a
message that my parents were seriously sick. I tried but I
couldn't get any holidays and thus could not go to India ... The
next message I got was my parents had passed away and as there
was no one to do the last rights the society members had done
whatever they could. I was depressed. My parents had passed
away without seeing their grand children.

After couple more years passed away, much to my children's
dislike and my wife's joy we returned to India to settle down.
I started to look for a suitable property, but to my dismay my
savings were short and the property prices had gone up during
all these years. I had to return to the USA...
My wife refused to come back with me and my children refused to
stay in India... My 2 children and I returned to USA after
promising my wife I would be back for good after two years.
Time passed by, my daughter decided to get married to an
American and my son was happy living in USA... I decided that
had enough and wound-up every thing and returned to India... I
had just enough money to buy a decent 02 bedroom flat in a
well-developed locality.
Now I am 60 years old and the only time I go out of the flat is
for the routine visit to the nearby temple. My faithful wife
has also left me and gone to the holy abode.

Sometimes

I wondered was it worth all this?
My father, even after staying in India,
Had a house to his name and I too have
the same nothing more.
I lost my parents and children for just ONE EXTRA BEDROOM.
Looking out from the window I see a lot of children dancing.
This damned cable TV has spoiled our new generation and these
children are losing their values and culture because of it. I
get occasional cards from my children asking I am alright. Well
at least they remember me.

Now perhaps after I die it will be the neighbors again who will
be performing my last rights, God Bless them.

But the question
still
remains 'was all this worth it?'

I am still searching for an answer.................!!!

START THINKING

IS IT JUST FOR ONE EXTRA BEDROOM???

LIFE IS BEYOND THIS .....DON'T JUST LEAVE YOUR LIFE & PARENTS ........
START LIVING IT .......
LIVE IT AS YOU WANT IT TO BE ....... BCZ LIFE IS PRECIOUS!!!!
 
நெட்டில் படித்தது.....
 
கரையான்.

செவ்வாய், அக்டோபர் 04, 2011

Hello friends, from NRI's Point of view how will you defend that INDIA IS ALWAYS GREAT?

தலைப்பு கேள்வி நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு முன் facebook பக்கத்தில் கேட்டிருந்தது......

வேற்றுமையில் ஒற்றுமை இதுதான் இந்தியாவின் greatness .  அளவுக்கதிகமான சுதந்திரம், பல்வேறு மதங்கள், நம்பிக்கைகள், மொழி, கலாசாரம், உணவு என்று வேறுபட்டிருந்தாலும் இந்தியர் என்ற உணர்வு பல தேசங்களாக பிரியாமல் வைத்துள்ளது. சோவித் யூனியன் சர்வாதிகாரம் இருந்த வரை கட்டுக்கோப்பாக இருந்தது, கோர்பசேவ் பிடியை தளர்த்தியவுடன் கட்டவிழ்த்த நெல்லிக்காயாய் சிதறியதை நாம் அனைவரும் அறிவோம். இப்படி பல தேசங்களை குறிப்பிடலாம். நாகரிகத்தில் நம்மை விட முன்னேறியவர்களாக காட்டிக்கொள்ளும் மேற்கத்தியவர்கள் மதம், மொழி காரணம் காட்டி பிரிந்த சம்பவங்கள் சமீபத்தில் கூட நடந்ததுண்டு, செகொஸ்லாவாகியா உதாரணமே இதற்கு போதுமானது(போஸ்னியா மற்றும் செர்பியா என்று பல உதாரணங்கள் ).  ஆப்ரிகா வில் தெற்கு மற்றும் வடக்கு சுடான் என சுடான் நாடு இரண்டாக பிரிந்ததும் மதத்தின் அடிப்படையில் நிகழ்ந்த ஒன்று. இப்படி பல உதாரணகளை அடுக்கிக்கொண்டே போகலாம். நமக்கு இருக்கும்  பலவீனங்களில் ஒன்று தாழ்வு மனப்பான்மை, வெள்ளைக்காரனிடம் தம்மை  உயர்த்திக்கொள்ள நம் நாட்டவரைப்பற்றி  கேவலமாக பேசுவதை பார்த்திருக்கிறேன், நம் பழக்கங்களை கிண்டலாக பேசி அவர்களை சிரிக்க வைப்போரும் உண்டு. அவர் சிரிப்பது நம்மையும் பார்த்துதான் என்பதை நாம் உணர வேண்டும். நம்மிடம் பலவீனங்களே இல்லையா என கேட்கலாம், உண்டு மற்ற நாடுகளில் உள்ளதைப்போலவே நம் நாட்டிலும் உண்டு.  நம் நாட்டு உணவுகள் மற்றும் பரிமாறும் முறைகள் வேறு எங்கும் இருக்குமா எனக்கு சரியாக தெரிய வில்லை.  ஒரு முறை ஒரு மேற்கத்திய நாட்டை சேர்ந்த நண்பர் ஒருவரை விருந்துக்கு அழைத்திருந்தேன், அப்போது அவரிடம் சைவ உணவுகள் மட்டும் சாப்பிட முடியுமா என கேட்டேன், குமரன் நான் மேற்கத்தியவன் என்னால் அசைவம் இல்லாமல் ஒரு வேலை கூட சாப்பிட முடியாது என்றான், நீ வா அருமையான அசைவ உணவு தருகிறேன் என்றேன், ஆனால் அன்று நம் ஊர் சாம்பார் இட்லி மற்றும் தென்னிந்திய உணவுகளை மட்டுமே சாப்பிட்டு விட்டு அவன் அசைவ உணவுகளை தொடவே இல்லை. ஒவ்வொரு நாளும் இப்படிதான் மணிக்கணக்கில் சமையலறையில் கழிப்பாரா உன் மனைவி என வியந்து கேட்டான்... தினமும் அவளால் இப்படி உணவுகள் தயாரிக்க இயலாது, இதில் பாதியாவது இருக்கும் என்றவுடன் "எனக்காகவா இவ்வளவு சமைத்தார், great, நாங்கள் விருந்தினர்களுக்காக இவ்வளவு நேரமெல்லாம் செலவு செய்ய மாட்டோம்" என்றான்.
குடும்ப அமைப்பு கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும். மனைவி குழந்தைகள் என்றில்லாமல் அம்மா, அப்பா, மாமியார்,மாமனார் , மனைவி வழி உறவுகள், கணவர் வழி உறவுகள், உறவுகளின்  உறவுகள் என நம் குடும்ப அமைப்பு ஒரு சங்கிலி தொடர்போல் முடிவில்லாதது.  அமெரிக்காவிலிருந்து எங்கள் பண்ணைக்கு குதிரை சம்பந்தமான துறையை சார்ந்த ஒருவர் வந்திருந்தார், அவர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த கதையை என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார், நான் அவரிடம் உங்கள் பயணம் எப்படி இருந்தது  என்று கேட்டேன், கொடுமை என்று பதிலளிப்பார் என்று நினைத்திருந்தேன், நான் திரும்ப ஒரு முறை செல்ல வேண்டும் என்று நினைக்க வைத்தது... நகரங்களில் இருக்கும் liveliness கிராமங்களில் மக்களின் சிநேகிதம் மற்றும் பெரும்பாலானவர்களின் ஆங்கில அறிவு amazing என்றான். மிக சரளமாக பேசவில்லை என்றாலும் வெளிநாட்டவருக்கு  புரிய வைக்க கூடிய அளவில் உங்கள் மக்களின் ஆங்கில திறன் உள்ளது  என்றான்.  இப்படி பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்.....இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்.......

(NOT GREAT என்பவர்களின் வாதம் அடுத்த பதிவில் பார்ப்போம்)...

கரையான்.

திங்கள், அக்டோபர் 03, 2011

CAUTION

Read This Message.....!!!!

How to Detect Hidden Camera in Trial Room?

In fron...t of the trial room take your mobile and make sure that mobile can make calls........
Then enter into the trail room, take your mobile and make a call.....
If u can't make a call......!!!!
There is a hidden camera......
This is due to the interference of fiber optic cable during the signal transfer......

Please forward this to your friends to educate this issue to the
public......To prevent our innocent ladies from HIDDEN CAMERA...........

Pinhole Cameras in Changing Rooms of Big Bazaar, Shoppers Stop?

A few days ago, I received this text message:
Please don't use Trial room of BIG BAZAAR there are pinhole cameras to make MMS of young girls.
So, please forward to all girls. Also forward to all boys who have sisters and girlfriends.

Don't be shy in forwarding this message. Because its about protecting the integrity of all girls & ladies.

HOW TO DETECT A 2-WAY MIRROR?

When we visit toilets, bathrooms, hotel rooms, changing rooms, etc., How many of you know for sure that the seemingly ordinary mirror hanging on the wall is a real mirror, or actually a 2-way mirror I.e., they can see you, but you can't see them. There have been many cases of people installing 2-way mirrors in female changing rooms or bathroom or bedrooms.

It is very difficult to positively identify the surface by just looking at it. So, how do we determine with any amount of certainty what type of Mirror we are looking at?

CONDUCT THIS SIMPLE TEST:

Place the tip of your fingernail against the reflective surface and if there is a GAP between your fingernail and the image of the nail, then it is a GENUINE mirror.

However, if your fingernail DIRECTLY TOUCHES the image of your nail, then BEWARE, IT IS A 2-WAY MIRROR! (There may be someone seeing you from the other side). So remember, every time you see a mirror, do the "fingernail test." It doesn't cost you anything. It is simple to do.

This is a really good thing to do. The reason there is a gap on a real mirror, is because the silver is on the back of the mirror UNDER the glass.

Whereas with a two-way mirror, the silver is on the surface. Keep it in mind! Make sure and check every time you enter in hotel rooms.

Share this with your sisters, wife, daughters, friends, colleagues, etc.

Pass this message to all Ur friends.
 
கரையான்.