மக்கா எத்தன நாளுதான் மௌனம் காக்குரீங்கன்னு பாக்குறேன்...
சரி என்னோட கதைக்கு வர்றேன்... அடிபட்டு emergency யில் அட்மிட்டான எனக்கு MRI SCAN எடுக்கனும்னு டாக்டர் சொல்லி, அதற்கு இன்சூரன்ஸ் கம்பெனி அனுமதி கோரி கடிதம் அனுப்பினார், scan செய்ய 700 ரியால்,ஆதலால் இன்சூரன்ஸ் நிறுவன அனுமதி வேண்டும் அதற்கு காத்திருக்குமாறு கூறி விட்டு சென்று விட்டார். காலை பத்துமணி முதல் மாலை மூன்று மணி வரை காத்திருந்து மருத்துவமனை ஒன்றும் செய்யாதலால் நான் அங்கிருத்த ஊழியர்களிடம் சென்று வலி தாங்க முடிய வில்லை ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்டேன். பின்னர் அவர்கள், என்னுடைய இன்சூரன்ஸ் கம்பெனி ஸ்கேன் செய்ய அனுமதி இன்னும் வழங்க வில்லை என்று கூறினார்கள், நான் என்னுடைய பணத்தை செலுத்துகிறேன், என்று கூறி செலுத்திய பிறகுதான் என்னை ஸ்கேன் செய்ய அழைத்து சென்றார்கள்.
எல்லாம் முடிந்த பின்னர் அந்த இன்சூரன்ஸ் கம்பெனி யின் representative அந்த மருத்துவமனையிலேயே இருந்தார், அவரிடம், ஏன் என்னுடைய claim க்கு approval கிடைக்க வில்லை என்று கேட்டேன், அதற்க்கு அவர், உங்களை சோதித்த மருத்துவர் அவருடைய ரிப்போர்ட் -ல் cause of injury: "Was kicked by a horse at his home" என்று எழுதி உள்ளார், வீட்டில் என்ன குதிரை வளர்ப்பார்களா ? என கேள்வி எழுப்பி உங்கள் இன்சூரன்ஸ் நிராகரிக்கப்பட்டு விட்டது என்று விளக்கம் அளித்தார், மேலும் என்ன நடந்தது என்று என்னிடம் விசாரித்தார், நான் விளக்கமா ஒட்டகத்திடம் அடி வாங்கிய கதையை சொன்னேன். பொறுமையாக கேட்ட அவர் சவுதி காப்பீட்டு சட்டப்படி " உங்கள் பணியில் அடிபட்டால் அந்த வகையான காயங்கள் காப்பீட்டுக்குள் வராது அதற்கு நீங்கள் claim செய்ய முடியாது " நீங்கள் சாலையில் நடக்கும்போதோ அல்லது drive செயும்போது, அல்லது உடல் நிலை சரியில்லாமல் போனால்தான் காப்பீடு பெற முடியும், உங்கள் பணி சார்ந்த காயங்கள்/பிரச்னைகளுக்கு (professional hazards) இன்சூரன்ஸ் கிடையாது. என்று கூறினார். ரிப்போர்ட் எழுதிய மருத்துவர் பொண்டாட்டியிடம் அடி வாங்கியதால் காலில் காயம் என்று எழுதி இருந்தால் கூட பரவாயில்லை இப்படி அநியாயத்திற்கு தண்டம் அழ வைத்து விட்டாரே என்று எண்ணி கொண்டேன்.
(பிறகு அலுவலகத்தில் அந்த பில்லை கொடுத்து காசு வாங்கி விட்டேன்)
கரையான்

Are you fully recovered now? Sorry to hear about your trials!
பதிலளிநீக்குI was in India and hence didn't have a chance to reply.
Keep us posted
Gujili
yes i am back to normal, but still i have pain if i walk long or flex. How long had you been in india. Hope you enjoyed and met some of our friends.
பதிலளிநீக்குkaraiyan.
I was in India for only 2.5 weeks, too short unfortunately. Got to catch up with a few relatives and that was it. It was too hot, so we were at Munnar for a few days to cool off.
பதிலளிநீக்குI will have to extend my trip next time to meet with our friends.
Gujili
என்ன குஜிலி,சொல்லாம-கொள்ளாம தாயகத்திற்கு வந்துட்டு போயிருக்கே!இது சரியில்லை.நான் சென்னையில் தான் இருந்தேன்.அடுத்த முறை இப்படி வந்தால்,சென்னைக்குள் நுழையமுடியாது...நாயூரானை,ஏர்போர்ட்டில் போட்டுவிடுவேன்,ஜாக்கிரதை.
பதிலளிநீக்குபாய்.
Sorry Bhai.. I did not know that you were in chennai. Perhaps next time I will check with you folks before I leave. I just assumed that both you and kumaran went to India in July. It would be great to see nayooran at the airport!!!!
பதிலளிநீக்குGujili