ராகுல் காந்தி மாதிரி கோமாளிகளும் மன்மோகன் மாதிரி தளி ஆட்டிகளும் சோனியா மாதிரி சுயநலம் மிக்க பெண்களும் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்வரை தமிழ் நாட்டிற்கு விமோசனம் கிடையாது .திராவிட கட்சிகளும் வித்தியாசம் இல்லை.மாற்றம் வரும் . அது தண்ணீருக்காக உணவிற்காக மனிதன் பராரியாய் அலைகிற போது தான் தோன்றித் தனமாய் ஒரு சிறிய பொறியில் இருந்து கிளம்பும். அது வரை ஏதாவது ஒரு குட்டையில் ஊறிய மட்டை நம்மை ஆண்டு கொண்டிருக்கும் . எரியுற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று எப்பவுமே பிரித்தறிய முடியாது.
ராகுல் காந்தி மாதிரி கோமாளிகளும் மன்மோகன் மாதிரி தளி ஆட்டிகளும் சோனியா மாதிரி சுயநலம் மிக்க பெண்களும் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்வரை தமிழ் நாட்டிற்கு விமோசனம் கிடையாது .திராவிட கட்சிகளும் வித்தியாசம் இல்லை.மாற்றம் வரும் .
பதிலளிநீக்குஅது தண்ணீருக்காக உணவிற்காக மனிதன் பராரியாய் அலைகிற போது தான் தோன்றித் தனமாய் ஒரு சிறிய பொறியில் இருந்து கிளம்பும். அது வரை ஏதாவது ஒரு குட்டையில் ஊறிய மட்டை நம்மை ஆண்டு கொண்டிருக்கும் . எரியுற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று எப்பவுமே பிரித்தறிய முடியாது.