செவ்வாய், ஜூன் 05, 2012

                              கெட் டுகதர் -2012
1.நண்பர்கள் தாஸ் மற்றும் ப்ளாக்கி ,நாசிக்கில் வைத்துக் கொள்ளலாம் என்று என்னிடம் கூறினார்கள்.
2.நண்பர்கள் பாண்டு மற்றும் பம்பரம்,வழக்கம் போல் சென்னையில் வைத்துக் கொள்ளலாம் என்று என்னிடம் கூறினார்கள்.
3.நண்பர்கள் இளங்கோ மற்றும் கோவிந்த் ,ஏற்காட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று என்னிடம் கூறினார்கள்.

அனைவருமே,ஜூலை 13,14,15 தேதிகளில்
வைத்துக் கொள்ளலாம் என்று என்னிடம் கூறினார்கள்.

உங்களது,கருத்துக்களை பதியவும்.

பாய்.

4 கருத்துகள்:

  1. ஏற்காடு அருமையான இடம்...சென்னை வேண்டாம்...எங்கு வைத்தாலும் கண்டிப்பாக நான் வருவேன்...
    ஜூன் 23 முதல் ஜூலை 31 வரை தாயகம் செல்ல இருக்கிறேன்...

    கரையான்.

    பதிலளிநீக்கு
  2. நான் ஜூலை 01 முதல் 18 வரை மட்டும் ,கெட் டுகதருக்கு அவைலப்ல்.

    பாய்.

    பதிலளிநீக்கு
  3. கரையான்!
    ஊருக்கு சென்று நண்பர்களுடன் பேசி,
    கெட் டுகதருக்கு ஏற்பாடு செய்!

    பாய்.

    பதிலளிநீக்கு
  4. OK Folks once again - I am not going to make it but enjoy on my behalf!
    Gujili

    பதிலளிநீக்கு