ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2013

நன்றி...நன்றி...

அடியேனின் அழைப்பை ஏற்று ,கல்லூரியில் பணி இருந்தும் ,என் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த கீழ்காணும் நட்சத்திரங்களுக்கு ,
என் குடும்பத்தார் சார்பாக மனமார்ந்த நன்றி!


குறிப்பு:
 வருவார்கள் என்று எதிர்பார்தவர்களை,வரக்காணோம்!

பிரியமுடன்,
பாய்.