ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2013
சனி, ஜூலை 27, 2013
திருமண அழைப்பிதழ்
அன்பார்ந்த நட்சத்திரங்களே,
இறைவன் நாடினால்,வரும் 17-08-2013 சனிக்கிழமை காலை 11 மணி அளவில் எனது சகலை[என் துணைவியாரின் அக்கா] மகனது திருமணம் ,'சென்னை-சூளை-டிமெல்லோஸ் சாலை-நடராஜ் திரையரங்கம் அருகில்-இலக்கம் 2-ல் உள்ள 'தமிழ் நாடு ஹஜ் கமிட்டி திருமண மண்டபத்தில்' வைத்து நடைபெற உள்ளது.
இதையே,எங்களது நேரடி அழைப்பாக ஏற்று,நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டு சிறப்பித்துத் தருமாறு வேண்டுகிறேன்.
குறிப்பு:
குடும்பம் இல்லாமல் வரவேண்டாம்.
உங்கள் நல்வரவை நாடும்,
டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம்,
திருமதி.அஹ்மத் இப்ராஹீம்,
சென்னை-600017.

புதன், ஜூலை 24, 2013
தாயக விஜயம்
இறைவன் நாடினால்,நான் ஆகஸ்ட் 4 முதல் 17 வரை தாயகத்தில் இருப்பேன்.
எனது முன் பயண நிரல் வருமாறு:
4 முதல் 12 வரை - சென்னை.
13 -சாத்தான்குளம்.
14 முதல் 16 வரை - சென்னை.
17- சென்னை.[சகலை மகன் திருமணம்.மண்டபத்தில் நம் குடும்ப 'கெட் டுகதர்'. நாளை அழைப்பிதழ் போடுகிறேன்.]
குறிப்பு:
1.எனது வீடு சென்னை-தி.நகரில்-மோதிலால் தெருவில்[ரங்கநாதன் தெருவிற்கு நேர் எதிரில் உள்ளது]48 ஆம் இலக்கத்தில் உள்ளது.நட்சத்திரங்கள் குடும்பத்தோடு வரவும்.
2.எனது கைப்பேசி எண்: 7299332422
3.வரும் போது,எங்களுக்கு தரவேண்டிய அன்பளிப்புடன்,கரையான் வீட்டிற்கு கொடுக்காமல் விட்ட,அன்பளிப்பையும் சேர்த்துகொண்டு வரவும்.
பிரியமுடன்,
பாய்.

ஞாயிறு, ஜூலை 21, 2013
சனி, ஜூலை 20, 2013
வியாழன், ஜூலை 18, 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)