வியாழன், ஜூன் 07, 2012

வன்மையாக கண்டிக்கிறோம்

நம் நட்சத்திர நண்பர் மாதேஸ்வரன் வீட்டிற்கு சென்று,
மிகச் சிறந்த விருந்தளிப்பை ஏற்றுக்கொண்டு,
புகைப்படங்களை நமது வலைப்பூவில் ஏற்றாமல்,
பிறரது முகப் புத்தகத்தில் ஏற்றிய
செந்திலை வன்மையாக கண்டிக்கிறோம்.

புதன், ஜூன் 06, 2012

கல்விக்கு உதவலாம்


பணம் மற்றும் மனம் படைத்தோர் இந்த பெண்ணுக்கு உதவலாம். நண்பர் செந்திலோ சொக்கனோ தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்தால் பொருளாதார உதவி செய்ய தயார்.
 

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=480587

கரையான்.


செவ்வாய், ஜூன் 05, 2012

A NEW METAL IS ADDED TO CHEMISTRY!

நம் நட்சத்திர குடும்பம்

சேர்த்தது,
பாய்.

                              கெட் டுகதர் -2012
1.நண்பர்கள் தாஸ் மற்றும் ப்ளாக்கி ,நாசிக்கில் வைத்துக் கொள்ளலாம் என்று என்னிடம் கூறினார்கள்.
2.நண்பர்கள் பாண்டு மற்றும் பம்பரம்,வழக்கம் போல் சென்னையில் வைத்துக் கொள்ளலாம் என்று என்னிடம் கூறினார்கள்.
3.நண்பர்கள் இளங்கோ மற்றும் கோவிந்த் ,ஏற்காட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று என்னிடம் கூறினார்கள்.

அனைவருமே,ஜூலை 13,14,15 தேதிகளில்
வைத்துக் கொள்ளலாம் என்று என்னிடம் கூறினார்கள்.

உங்களது,கருத்துக்களை பதியவும்.

பாய்.