நமது ப்ளாக்கை ஒரு விண்டோவிலும்,இன்னொரு விண்டோவில் "http://www.google.com/transliterate/tamil" என்ற சைட்டை ஓபன் செய்து அதில்,தங்க்ளிஷை டைப் செய்யவும்.அது,தமிழில் வந்தவுடன்,காப்பி செய்து ,அதை நமது ப்ளாக்கில் பேஸ்ட் செய்யவும்.நன்றாக இருக்கும்.
குறிப்பு:டேய் செந்திலு,தலைப்பை ஒழுங்கா படி!
பாய்.
குறிப்பு:டேய் செந்திலு,தலைப்பை ஒழுங்கா படி!
பாய்.





