சனி, மார்ச் 31, 2012

பில்லியனரின் பிடியில்....



இந்த செம்மறி ஆடு சென்ற வாரம்,
எனது மருத்துவமனைக்கு வந்தது.
ஒரு மிகப்பெரிய பணக்காரனின் ,பாவப்பட்ட ஜென்மம்.
ஆம்! குதிரை இஸ் நாட் ஈகுஅல் டு
 [ஒட்டகம்+மாடு+ஆடு+நாய்+பூனை+பறவை+அதர்ஸ் ] புட் டுகதர் .
என்று திருந்தும் ,இந்த ஜென்மங்கள்.


பாய்.

பாயின் பிடியில், [எஸ் எம் ]பீக்கள்





தோஹா பன்னாட்டு விமான நிலையம் .
உலகின்,தலை சிறந்த 41 குதிரைகள் ஜெர்மனியில் இருந்து வருகை.
கால்நடை குவாரன்டைன் அலுவலர்-பாயால் இன்று பரிசோதனை.
ஆம்!ஒரு வார கூத்திற்கு ,
26 மில்லியன் டாலர் மட்டும் தான் செலவு!   


குறிப்பு: கரையான் இல்லாமல்,அவனது குதிரைகள் வந்தால்,
கண்டிப்பாக ரிஜெக்ட் செய்யப்படும்.


பாய்.

வியாழன், மார்ச் 29, 2012

பணியிடம்





பணியிடத்தில் மின் விசிரியில்லை
குளிபதன வசதியில்லை
உட்கார மெத்தென்ற நாற்காலி இல்லை
பயணிக்க மகிழுந்தில்லை
அரவணைக்க அதிகாரி இல்லை
சுவையான உணவில்லை
இடைவேளையில் ருசித்து பருக தேநீரில்லை

என்று புலம்பி வருந்தி கொண்டிருக்கும் நம்மில் பலருக்காக........

கரையான்.
     

வியாழன், மார்ச் 22, 2012

நெல்லை தமிழ்....


நெல்லை தமிழ்

http://www.youtube.com/watch?v=WxDWAPbva7s

சென்னை தமிழ்

http://www.youtube.com/watch?v=zAA0b42aHMM&feature=related


கரையான்.