வியாழன், மார்ச் 22, 2012

நெல்லை தமிழ்....


நெல்லை தமிழ்

http://www.youtube.com/watch?v=WxDWAPbva7s

சென்னை தமிழ்

http://www.youtube.com/watch?v=zAA0b42aHMM&feature=related


கரையான்.

செவ்வாய், மார்ச் 20, 2012

தமிழ் ஜோக்ஸ் -2


"உன்னோட மாமியார் கிணத்திலே விழுந்திட்டாளாமே. அப்புறம் என்ன ஆச்சு?"
 "நான் பக்கத்து வீட்டு கிணத்திலேதான் தண்ணி எடுத்துக்கிறேன்!"
________________________________________
"உன் கணவரை எதுக்கு எடக்கு மடக்கா திட்டினே?"
 "நான் போன் பண்ணினா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் அதான்."
________________________________________
"உங்களுக்கு ஏதாவது பணப் பிரச்சினையா டாக்டர்?" "ஆமா.. ஏன் கேட்கிறீங்க?"
 "என்னோட சொத்தைப் பல்லை எடுக்கச் சொன்னா, நைஸா தங்கப் பல்லை எடுத்துட்டீங்களே!"
________________________________________
"நேருக்கு நேரா பேயைப் பார்த்தாக்கூட அதோ போறானே அவன் பயப்படமாட்டான்." 
"ஏன்..?"
 "அவன் சினிமா நடிகைகளுக்கு மேக்கப் மேனாக பத்து வருஷமா இருக்கிறான்."-------------
--------------------------------------------------------------------------------------------------------------
"டாக்டரும், பேஷன்ட்டும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன்?" 
"ரெண்டு பேருக்கும் இதுதான் முதல் ஆபரேஷனாம்!"
________________________________________

SAMEEHA,
D/o.Bhai.

The Power of Great Advertising-Brilliant


This is a wonderful, thought-provoking, one minute clip.

http://www.youtube.com/watch_popup?v=Hzgzim5m7oU&vq=medium


பாய்.

ஞாயிறு, மார்ச் 18, 2012

பிற்போக்கு சிந்தனை

http://www.youtube.com/watch?v=GCFLp8PvZrs&feature=related

இந்த வீடியோ சுவாரஸ்யமாக இருந்ததால் நண்பர்/நண்பிகளுக்காக வழங்குகிறேன்.

கரையான்.

செவ்வாய், மார்ச் 13, 2012

Another link

Folks here is the national library of medicine article for detection of Brucellosis using PCR. Click on the link.

http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC227999/pdf/330615.pdf

Based on what I am reading so far one uses the PCR to support the agglutination test. As the agglutination test sometimes tests positive for related strains of Brucella. As Bhai mentioned earlier if the symptoms, culture test and agglutination support the diagnosis along with the PCR as confirmation one should definitely cull the animal.

If I find more supporting material I shall paste the link.
Gujili

PCR for Brucellosis

http://www.ajtmh.org/content/76/4/698.full
Folks I have pasted the abstract of an article that I found and if you want the whole pdf file - click on the link.

Polymerase chain reaction (PCR) was applied to confirm the diagnosis of brucellosis and to study its clearance in response to the standard treatment regimen with doxycycline and rifampin at hospitals in Callao and Lima, Peru. The PCR confirmed the diagnosis in 23 (91.7%) patients with brucellosis including 12 culture-confirmed cases. For patients treated at the hospital in Callao, PCR was positive for all samples collected during and at the conclusion of treatment and for 76.9% of follow-up samples collected on average 15.9 weeks after completion of treatment. For patients treated at the hospital in Lima, PCR tests were positive for 81.8% of samples collected during treatment, for 33.3% of samples collected at the conclusion of treatment, and for ≥ 50% of samples collected at first, second, and third post-treatment follow-up. Thus, Brucella DNA may persist in the serum weeks to months after completion of the standard treatment regimen.

Gujili

திங்கள், மார்ச் 12, 2012

VETS- ATTITUDE

இன்று பேஸ்புக் -இல் ஒரு நண்பர் நம்முடைய கால்நடை மருத்துவர்கள் சிலரின் நடத்தை பற்றி எழுதி இருந்தார்...மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
சேலம் அருகில் ஒரு அரசு கால்நடை மருத்துவர் நேற்று காலை தற்கொலை செய்து கொண்டாராம்.  இப்போது புதிதாக நியமிக்கப்பட்ட கால்நடை மருத்துவர்களில் மூன்று பேர் கால்நடை மருத்துவ இயக்குனரகம் சென்று பிற்பகலில் இயக்குனரை சந்தித்து அந்த இறந்த கால்நடை மருத்துவர் பணி செய்த மருந்தகத்தில் தங்களை பணி அமர்த்துமாறு வேண்டி உள்ளனர். அந்த மருத்துவர் இறந்த விஷயம் தெரியாத இயக்குனர் அவர்களிடம் அங்கு இப்போது பணியிடம் காலி இல்லை என்று கூறி உள்ளார், அவர்கள் விடாமல் அந்த மருத்துவர் இன்று காலை இறந்து விட்டார் என கூறி உள்ளனர், அவர் உடனே சேலம் பகுதியில் பணி புரியும் மற்றொரு மருத்துவருக்கு தொலைபேசியில் அழைத்து விசாரித்துள்ளார், அவரும் அந்த கால்நடை மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதை உறுதி படுத்தி உள்ளார். இறந்த சக மருத்துவரின் இறுதி சடங்கு கூட நடை பெறவில்லை அதற்குள் அந்த இடத்திற்கு போட்டி போட்டுக்கொண்டு வந்து விட்டீர்களே என்று அவர்களை கடுமையாக திட்டி அனுப்பி உள்ளார்  இயக்குனர்....

கரையான்.