ஞாயிறு, மார்ச் 11, 2012

PCR-Problems

There are two limitations of PCR assay:false-positive and false-negative results.
The ability of PCR to generate many copies of a sequence from minute quantities of template DNA necessitates that extreme care be taken to avoid the generation of false-positives.
Although false positives can result from sample -to -sample contamination ,a more serious source is the carry-over of DNA from a previous amplification reaction of the same target.To avoid such  false -positives ,specific precautions to control contamination must be taken .
To avoid  false-negatives ,it is important to control the presence of inhibitory compounds in blood samples,such as haeme compounds,anticoagulants and large amounts of total DNA .
In PCR for Brucella spp.,no standardization regarding sample preparation ,target sequence,PCR and detection methods has been established so far. 
My suggestion is that samples with a +ve blood culture but negative PCR ,should be considered as false PCR negative ;samples with a -ve blood culture but +ve PCR ,should be considered as false blood culture negative ,if there are clinical and serological findings to support the presence of brucellosis; samples with a -ve blood culture and negative PCR ,but with clinical and serological findings to support the presence of brucellosis should be considered as false blood culture negative and false PCR negative.


So, best results  can be obtained by combining culture 


and PCR ...




பாய் .

BRUCELLOSIS- AGAIN

பாய்  இப்ப PCR சோதனையில் நிபுணத்துவம் பெற்றிருப்பதால் அவருக்கு சில கேள்விகள்(என் சந்தேகத்தை போக்கிக்கொள்ள)

சில ஒட்டகங்கள் புருசெல்லா பரிசோதனையின் போது 1/1280 dilution positive வந்தது, பின்னர் சில நாட்களுக்குப்பின் திரும்பவும் சோதனை செய்தபோது அதில் ஒரு ஒட்டகம் மட்டும் 1/1280 dilution positive வந்தது மற்ற அனைத்து ஒட்டகங்களும் negative என்று பரிசோதனை கூடத்தில் கூறினார்கள். positive ஒட்டகத்தின்  ரத்தத்தை  PCR சோதனைக்கு உட்படுத்தியபோது negative என்று கூறினார்கள். கடந்த ஆறு மாதங்களில் சில ஒட்டகங்கள் positive வந்தன, நான் அவற்றை cull செய்யுமாறு கூறினேன், ஆனால் ஒட்டகங்களுக்கு பொறுப்பானவர்கள் அப்படி ஏதும் செய்ய வில்லை, இப்போது ஒட்டகத்தில் வேலை செய்யும் நான்கு பாகிஸ்தானிய பணியாட்களுக்கு அந்த நோய் வந்து விட்டது. மேலும் பால் கறப்பதற்காக வைத்துள்ள 26 ஒட்டகங்களில் நான்கு ஒட்டகங்கள் 1/1280 dilution positive (Ref. Method: Febrile Antigen Card method by Huddleson, I.GF and Bell Dis. 42 242), பாலை குடித்த முதலாளியின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கும் நோய் தாக்கி உள்ளது.
மேலும் பரிசோதனை கூடத்தின் முடிவுகள் மிகவும் erratic ஆக இருக்கிறது(IDAC LAB RIYADH) .ஒரே  ரத்த மாதிரிகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரியான ரிசல்ட் கொடுக்கிறார்கள். ஒரு நாள் 1/640 positive என்கிறார்கள் அதே ஒட்டகத்தின் ரத்தம் இரண்டு நாள் கழித்து அனுப்பினால் negative என்கிறார்கள். இதில் நான் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து சென்னை நட்சத்திரங்களின் ஆலோசனை/அறிவுரை வரவேற்கப்படுகிறது.

கரையான்.

சனி, மார்ச் 10, 2012

தமிழ் ஜோக்ஸ்


"போயும் போயும் மாலை போட்டதுக்கா தலைவர் ரொம்ப கோபமா இருக்கார்...?" "ஆமாம்.. தலைவரோட படத்துக்கு மாலை போட்டாங்களாம்...!"

"எதுக்குடி மேனேஜர் அறைக்கு பால் கொண்டுட்டுப் போறே...?" "அவர் ஆபீஸ்லகூட பால் குடிச்சுட்டுத்தான் தூங்குவார்னு உனக்குத் தெரியாதா...?"

"உங்க ஓட்டல்ல எப்பவும் அமாவாசைக்கு அடுத்த நாள் ஏன் பூசணிக்காய் அல்வா போடறீங்க...?" "அமாவாசை அன்னிக்கு நிறைய பேர் ரோட்டுல பூசணிக்காய் உடைப்பாங்களே..."
------------------------------------------------------------------

"இது ரொம்ப திமிர் பிடிச்ச குடும்பமா இருக்கும் போலிருக்கு...." "எப்படிச் சொல்றீங்க...?" "பொண்ணுக்கு சமைக்கத் தெரியுமான்னு கேட்டா, சமைக்க வைக்கத் தெரியும்ங்கறாங்களே...!"
-------------------------------------------------------------------
"என்னத்த ரொம்ப நேரமா தேடுறீங்க... கண்ணாடியப் போட்டுக்கிட்டுத் தேட வேண்டியதுதானே?" "அந்தக் கண்ணாடியத்தான் எங்கே வச்சேன்னு தேடிக்கிட்டுருக்கேன்!"

சமீஹா,
த/பெ.பாய்.

வெள்ளி, மார்ச் 09, 2012

What a Doctor!


"The doctor was called one evening for an urgent surgery. He answered the call, changed to appropriate work clothes, reached hospital in minutes & went directly to the surgery block.
He found the boy's father waiting, in the hall for the doctor.
On seeing him, the dad yelled: "Why did you take all this time to come?
Don't you know that my son's life is in danger? Don't you have any sense of responsibility?”
The doctor smiled & said:
"I am sorry, I wasn't in the hospital & I came as fast as I could after receiving the call...... And now, I wish you'd calm down so that I can do my work"
"Calm down?! What if your son was in this room right now, would you calm down?
If your own son dies now what will you do??" said the father angrily
The doctor smiled again & replied:
"From dust we came & to dust we return, blessed be the name of God".
Doctors cannot prolong lives. Go & intercede for your son, we will do our best by God's grace"
"Giving advises when we're not concerned is so easy" Murmured the father.
The surgery took some hours after which the doctor went out happy, "Thank goodness!, your son is saved!" And without waiting for the father's reply he carried on his way running.  "If you have any question, ask the nurse!!"
"Why is he so arrogant? He couldn't wait some minutes so that I could ask about my son's state" Commented the father when seeing the nurse minutes after the doctor left.
The nurse answered, tears streaming down her face:
"His son died yesterday in a road accident, he was at the burial when we called him for your son's surgery. And now that he has saved your son's life, he is running to finish his son's burial.


"Never judge anyone... because you never know how their life is & what they're going through!!!
Love,
Bhai.

திங்கள், மார்ச் 05, 2012

பயணத்தின் ஊடே பாய்...



மேலே உள்ள படங்கள்,தாயகம் வந்திருந்த போது, சென்னை-பெங்களூரு- சென்னை மார்க்கத்தில் ,முன்பதிவு செய்த கோச்சில் செல்லும் பொது எடுத்தவை.கடுமையான  கூட்டம்.ஏன்டா ஏறினோம் ? என்றாகி விட்டது.டிக்கெட் பரிசோதகர் ,செல்வதற்கு கூட இடமில்லை.அவரோ,முன்பதிவு செய்த பயணிகளின் டிக்கெட்டை மட்டும் பரிசோதித்து விட்டு ,ரொம்ப கஷ்டப்பட்டு முன்னேறி சென்று கொண்டிருந்தார்.அவரது,பணியை சரிவர செய்யவில்லை.என் மகள்,என்னை ஃ போட்டோ எடுத்தது கூட தெரியவில்லை. வழக்கமாக,இந்த மார்க்கத்தில் ஏ.ஸீ.கோச்சில் தான் செல்லுவோம்.இந்த முறை,வேறு வழியில்லாமல் சென்றோம்.ஆகவே,நண்ப-நண்பிகள்,
குடும்பத்துடன் செல்வதாக இருந்தால்,இந்த மார்க்கத்தில் ஏ.ஸீ.கோச்சில் மட்டும் செல்லவும்.

கீழே உள்ள படங்கள்,தாயகம் வந்திருந்த போது, சென்னை-நெல்லை - சென்னை மார்க்கத்தில் ,முன்பதிவு செய்த கோச்சில் செல்லும் பொது எடுத்தவை.சொகுசாக ,இடைஞ்சல் இல்லாமல் இருந்தது.டிக்கெட் பரிசோதகர் ,செவ்வனே  பணியை செய்தார்.எந்த அளவுக்கென்றால்,கும்பகோணத்தில் ,நடு இரவில்,முன்பதிவு செய்யாமல் ,எங்கள் கோச்சில் ஏறிய ஒரு சிறிய குடும்பத்தினரை,மயிலாடுதுறையில் இறக்கி விட்டு விட்டார்.


அன்புடன்,
பாய்.

நன்றி நன்றி நன்றி....

விரைவில் குணமடைய வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி...
பணியை துவங்கி விட்டேன் முழு மூச்சுடன்
கடந்த வாரத்தில் பணியில் ஏற்பட்ட தேக்கத்தை சரிகட்ட

கரையான்.

சனி, மார்ச் 03, 2012

வெளுத்துக் கட்டு....!

நண்பர் கரையான்
விரைவில் குணமாகி
ஒரு பிடி பிடிக்க வாழ்த்துக்கள்
அன்புடன்
பாய்,
குஜிலி,
சொக்கன்
செந்தில்
பீர்
மோகன்தாஸ்
பிராணி (Browny   என்று அடித்தால்  இப்படித்தான் வருகிறது )
GFK
மற்றும்
நம் நண்பர்கள்