ஞாயிறு, ஜனவரி 01, 2012

NEWS



என்னுடைய சமீபத்திய இங்கிலாந்து விஜயம் பற்றிய  குதிரைகள் சம்பந்தமான வார இதழில் வந்த செய்தி தொகுப்பு இது..... இதன் தமிழாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது....(யாருக்கும்  அரபி புரியாது என்ற தைரியத்தில்....)

அமெரிக்காவ கலக்கிய காத்ரீனா புயலவிட அதிகமாக அமெரிக்காவ  கலக்கும் ஏஞ்சலா  மற்றும் தீபா. இங்கிலாந்துல   தலை சிறந்த கால்நடை 
மருத்துவரா இருக்கும் பீர் மற்றும் கத்தாரை கலக்கும் இப்ராகிம், ஜாகிர், படிக்கும் காலம் தொட்டு 
இன்று வரை சிறந்த  விளையாட்டு வீரராக இருக்கும் பாண்டி செந்தில், மண்ணை பொன்னாக்கும் விற்பனை 
வித்தை புரியும் சொக்கன், இப்படிப்பட்ட ஜாம்பவான்கள் படித்த கல்லூரியில் படித்த திறமைசாலி டாக்டர் குமரன் இப்போது சவுதியில் பணி புரிகிறார். அவருடைய  நண்பர்கள் எல்லாம் எப்படி கால்நடைகளுக்கு
அற்புதமாக சிகிச்சை அளிக்கிறார்களோ அதே போல் பணி ஆற்றக்கூடியவர் இவர்.....(இதுக்கு மேல் என்னைப்பற்றிய புகழ் வார்த்தைகளை மொழியாக்கம் செய்ய விரும்ப வில்லை....)

நன்றி.....

கரையான்.

மொபைல் அப்ளிக்கேஷன்ஸ் டவுன்லோட் செய்ய

சிறந்த பத்து தளங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தளங்கள் மூலமாக மொபைல்களுக்கு தேவையான கேம்ஸ், அப்ளிக்கேஷன்ஸ், தீம்ஸ், ரிங்டோன்ஸ், அனிமேஷன் படங்கள், 3gpவீடியோஸ், MP3 சாங்ஸ், ப்ளாஷ் படங்கள், சாப்ட்வேர்ஸ் ஆகியவைகளை இந்த தளங்களில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
மேற்கண்ட தளங்கள் மொபைல் அப்ளிக்கேஷன்ஸ்களுக்கு முன்னணித் தளங்கள் ஆகும். இத்தளங்களில் இருந்து ஜாவா, சிம்பியன், விண்டோஸ், ஆண்ட்ராய்டு போன்ற ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை கொண்ட மொபைல்களுக்கும், முன்னணி மொபைல் பிராண்ட்களில் இருந்து சைனா பிராண்ட் வரை எல்லா தரப்பு மொபைல்களுக்கும் தேவையான அனைத்தும் டவுன்லோட் செய்யலாம். கிட்டத்தட்ட எல்லாமே இலவசமாக கிடைக்கிறது. சில தளங்களில் உறுப்பினரானால் மட்டுமே டவுன்லோட் செய்ய முடியும் என்பதை கருத்தில் கொள்க.
 
பிரியமுடன்,
பாய்.
  
 
 
 

37 கோடிக்கு விற்கப்பட்ட ஒட்டகம் !!!


குவைத்தில் பிடோர் எனும் ஒட்டகம் 37 கோடிக்கு விற்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்ததோடு கின்னஸ் சாதனையாகவும் இடம் பெற்றுள்ளது. இத்தகவலை குவைத்திலிருந்து வெளிவரும் அல்-ஷாஹித் எனும் நாளிதழ் தெரிவித்துள்ளது.
இவ்வளவு விலைக்கு விற்கப்படுவதற்கான காரணத்தை ஒட்டகத்தின் உரிமையாளர் கூறும் போது அந்த ஒட்டகம் தனித்துவமானதும் எல்லையற்ற அழகும் உடையதாகும் என்று கூறினார்.
 மேலும் இந்த ஒட்டகத்தின் தொகையான 2 மில்லியன் குவைத் தினார்களை (அதாங்க நம்ம ஊர் மதிப்பில் 37 கோடி) பணமாகவே பெற்றுள்ளார். செக் அல்லது டி.டி பெற்று கொள்ள மறுத்து விட்டார்.
 நவீன கார்கள் என்ன ஒரு சிறு சொகுசு ஜெட்டையே வாங்க கூடிய விலையில் ஒரு ஒட்டகம் விற்பனையானது ஆச்சரியமாகவே கருதப்படுகிறது.
 பாய்.

Ten Laws Newton Forgot To State

**********


பாய்.

http://kichu.cyberbrahma.com/tag/vannadasan/


பந்தியில் நின்றாய் முந்தி
பரிசாய்ப் பெற்றாய் நல் தொந்தி,
அது குருதியின் இடை நிற்கும் நந்தி
இறுதியில் இயங்கும் இதயம் விந்தி
முடிவில் சடுதியில் இறப்பாய் இயல்புக்கு முந்தி
இனியும் இந்நிலை வேண்டுமா நீ சிந்தி – எனவே
இருப்பாய் பந்திக்குச் சற்றே பிந்தி

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....



                                                                         இப்படிக்கு


http://www.venuvanamsuka.blogspot.com/

சமீபத்தில் மிகவும் ரசித்து படித்தசுகாவின் "மூங்கில் மூச்சு" தந்த சிறு வயது ஞாபகங்களை சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது .. சொக்கன் மற்றும் நெல்லை நண்பர்களுக்க் மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் கண்டிப்பாக   பிடிக்கும் http://www.venuvanamsuka.blogspot.com/