வியாழன், ஜூன் 09, 2011

Friends

Friends are like balloons; once you let them go, you might not get them back.
Sometimes we get so busy with our own lives and problems that we may not even notice that we've let them fly away.
Sometimes we are so caught up in who's right and who's wrong that we forget what's right and wrong..
Sometimes we just don't realize what real friendship means until it is too late.
I don't want to let that happen so I'm going to tie you to my heart so I never lose you.



பாய்.


திங்கள், ஜூன் 06, 2011

ஆச்சரியப் பட வைக்கும் ஆட்டோ கிராப்ஸ்-11


 1.குதிரை ஓட்டி-அப்பாவியா?/விவரமானவனா?
 2.என் ஆழிய நண்பன்.கத்தர் வந்த புதிதில்,கரையனுடன் சேர்ந்து இக்கட்டான உதவி செய்தவன்.
4.2001 இல்,நாமக்கல் கல்லூரி சென்ற போது,என்னைப் பார்த்து ஓடாத நம் கிளாஸ் மேட்.இருப்பினும்,ஒரு கவனிப்பும் இல்லை.மற்றவர்கள்,எட்டி கூட பார்க்கவில்லை.

பாய்.


சனி, ஜூன் 04, 2011

மனைவி சொல்லே மந்திரம்

Position of a Husband Is just like a Split AC 
No matter however Loud he is in the Outdoor
He is designed to remain Silent indoor...
 "Husband is one who is the head of the family,  
but his wife is the neck, and whichever way she turns, he goes."
A man in Hell asked Devil:
Can I make a call to my Wife?
After making call he asked the devil,  how much to pay. ?
Devil : Nothing, Hell to hell is Free service. 
Husband: Do you know the meaning of WIFE?
It means, Without Information, Fighting Everytime!
Wife: No darling, wrong.    it means - With Idiot For Ever.
Wife: What will you give me if I climb the great Mount Everest ?
 Husband: A lovely Push...!
and the life goes on......!!!! is’t  Pal…!!.humm!!! 
கீழ்படிதலுள்ள,
பாய். 



ஆச்சரியப் பட வைக்கும் ஆட்டோ கிராப்ஸ்-10

 1.மீண்டும் சாக்கான்.

 2.இவனுக்கு ,ஏதோ பட்டப் பெயர் உண்டு.ஞாபகமில்லை.
 3.இவனுக்கும் ,ஏதோ பட்டப் பெயர் உண்டு.ஞாபகமில்லை
அன்புடன்,
பாய்.



வெள்ளி, ஜூன் 03, 2011

உள்ளத்தில் தோன்றியது

ஒரு வழியாக குட்டி பொழச்சி என்னுடைய வேலையை காப்பாத்திடுச்சி, இது ஒரு பெரிய மிராக்கில் என்றுதான் சொல்லணும், இவ்வளவு மோசமான septicemia signs ஓட இருந்த ஒரு குட்டி பொழச்சது என்னோட எக்ச்பீரியன்ஸ்ல இதுதான் முதல் முறை. இந்த குட்டி பொழைக்கனும்னு என்னுடன் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் தன்னாலான முயற்சிகளை செய்தார்கள் என்பதை பாராட்ட வேண்டும். என்னுடன் பணி புரியும் எமன் நாட்டை சேர்ந்த முத்தவா( religious  preacher) அந்த குட்டிக்காக prayer செய்து ஜம்ஜம் தண்ணீர் (புனித நீர்) எடுத்து வந்து குட்டியின் மேல் தெளித்து அவரால் ஆன முயற்சியை செய்தார்,  என் மனைவி இந்த குட்டிக்காக வீட்டில்  சிறப்பு பூஜைகளை செய்தாள்.  நான் என்னுடைய முயற்சியாக என்னுடைய வெள்ளைக்கார நண்பர்களிடம் இருந்து பல புதிய மருந்துகளை பெற்று(சவுதியில் கிடைக்காதவை, அவர்களுக்கு மட்டும் கிடைக்கும்) சிகிச்சை அளித்தேன். இது ஒரு கூட்டு முயற்சி. 
குதிரைக்குட்டி குணமாகி என் வேலையை காப்பாற்ற வாழ்த்திய அனைத்து சென்னை நட்சத்திரங்களுக்கும் நன்றி.

கரையான்.

பாராட்டு விழா

 
நம்முடைய சென்னை நட்சத்திரங்களின் கட்டுடல் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட "மாவீரன்""தங்கதலைவர்" மோகன்தாஸ் அவர்களுக்கு நாசிக் நகரமே குலுங்கும் வண்ணம் மிக பிரம்மாண்டமாக பாராட்டு விழா நடத்தப்பட்டது(பாராட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம்).  அந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்காக நம் நண்பர் பிரவுனி செல்வராஜ் மற்றும் கட்டையன் பாலு அவர்களுக்கு தலைப்பாகட்டு கெளரவம் கொடுக்கப்பட்டது என்பதை மிகவும் பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.  நம்முடைய கட்டுடல் நாயகர்களின் பட்டியலில் குருசாமி அவர்கள் பெயர் விடுபட்டு போனதற்கு நண்பர் மோகன்தாஸ் அவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொண்டுள்ளார். மேலும் கருத்துகணிப்புகள் பற்றிய உங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு வேண்டி கொள்ளபடுகிறீர்கள்....

சென்னை நட்சத்திரங்கள்.