வியாழன், ஏப்ரல் 07, 2011

yen marumagan

I know we can't brag about family too much.. but I just wanted to share this picture of my marumagan.. He is my world now!!
P.S - I don't care for his outfit too much - but I don't get to choose his outfit either!!
Gujili
 

புதன், ஏப்ரல் 06, 2011

மௌனம் சம்மதம்



அண்ணன் சொக்கன் அவர்கள் அரசியலுக்கு வர சம்மதித்து மௌனம் காத்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவருடைய கட்சியினர் பொங்கலிட்டு  இறைவனுக்கு நன்றி தெரிவித்த  காட்சி. அவருடைய கட்சிக்கு சரியான பெயர் தேர்வு செய்து அதற்கு தகுந்த விளக்கமும் அளிப்பவர்களுக்கு அடுத்த நாடாளு மன்ற தேர்தலில் அசாமில் ஒரு தொகுதி ஒதுக்கப்படும்.....

கரையான்.

செவ்வாய், ஏப்ரல் 05, 2011

திங்கள், ஏப்ரல் 04, 2011

Please help me!

Dear Friends,
I have been suffering from "Burning Sensation" in Perineum and Buttock Groove for the past 2 months.I am unable to sit for more than 2-3 minutes.Extreme Burning,but no itching.The area is slightly red.No patches/flakes/pimples/pustules etc...I had been to Dermatologists all these days,but to no avail.Your suggestions are mandatory to soothen me.
1.Initially,the Dr suspected CD[Contact Dermatitis]and prescribed Corticosteriod[Mometasone]Cream.I applied for 2 weeks,but no improvement.
2.Then the Dr suspected "Herpes Simplex[Genital]" and prescribed a full course of acyclovir [Zovirax]tabs and cream,but no improvement.
3.Then the Dr suspected as Fungal Infestation and prescribed a full course of Fluconazole caps and and cream.but no improvement.
4.All these days i am taking 'Multivit-mineral' and Probiotic tab,each.
5.I have also tried antibiotic cream 'Fusidin' and also Vaseline.
Note:The following have been ruled out.
a.Worms
b.Cancer
c.STD
For your kind information,I took a full course of 'Azithromycin' for URT Infection,a week before the onset of burning in perineum.May it be a side effect of Azithromycin?
I don't know what to do?;Sleepless nights and depressed activities.

Just give your suggestions.
BHAI.

ஞாயிறு, ஏப்ரல் 03, 2011

அண்ணன் சொக்கன் அரசியலுக்கு வர வேண்டி ஒரு கட் அவுட்


இந்திய ஒபாமாவே
திருநெல்வேலி தங்கமே
ஒரு ரூபாய் அரிசியே
இலவச கலர் டி வி  யே
நீ நடந்தால் சிங்கம்
படுத்தால்  தாமிரபரணி
வருங்கால தமிழகமே
நிரந்தர முதல்வரே
இந்தியாவின் வருங்கால பிரதமரே
உலககோப்பை நாயகனே
எங்கள் ஆட்டத்தின்  நாயகனே
முன்னாள் சச்சினே
இந்நாள் தோனியே
நீதான் எங்கள் ராஜா
நாங்கள் உன் கூஜா  
நீ வர வேண்டும் அரசியலுக்கு
நாங்களெல்லாம் வளம் பெற வேண்டும்


சென்னை நட்சத்திரங்கள் மற்றும் அகில உலக சொக்கன் ரசிகர் மன்றம்

(சம்பந்தமே இல்லாமல் எதற்கு நமீதா படம் என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரியும் .  செந்தில், தாஸ், பிரவுனி செல்வராஜ்,கரையான், பாய் போன்ற வாக்காளர்களை கவர இந்த மாதிரி கொஞ்சம் கவர்ச்சி தேவை படுகிறது)



ராமன் ஆண்டாலும்... ராவணன் ஆண்டாலும்...

நவீன ராமர்கள் எல்லாம்
ராவணன்களோடு ஒப்பந்தத்தில்..
லட்சுமணர்கள் தனி ஆவர்த்தனம்
செய்கிற ஆசையில்
கோமாளிகளாய்.
சஞ்சீவி மலையைத் தூக்க வேண்டிய கரங்களில்
ஜால்ரா பெட்டிகளோடு அனுமான்..
இந்திரஜித்தும் விபீஷ்ணரும்  
யார் பக்கமென்றே இன்னும் குழப்பத்தில்..
கட்டப் பஞ்சாயத்தில்
காலம் தள்ளுகிற கும்ப கர்ணன்..
வானரங்கள் எல்லாம்
சேடிப் பெண்களோடு
டாஸ்மாக் கூடாரங்களில்..
வஷிச்டரும் விச்வமித்திரரும் 
கூனியின் சீடர்களாய் 
கைகேயிக்கு தூபம் போடும் 
திடீர் திருப்பங்கள் ..
என..
சுவரசிமாய் அரசியல் ராமாயணம் 
ராமன்  ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
இலவசங்கள் 
கிடைப்பதென்னவோ 
நிச்சயமாகிப் போனதால் 
கட்டியிருக்கிற துணிகளை எல்லாம் 
உருவி எடுத்து  
கைக்குட்டைகள்  மட்டும் 
ப்ரீ ஆகக் கிடைக்கும்  
தேர்தல் கனவில் 
அண்ணன் குப்பைத் தொட்டி அருகே 
சயனத்தில் 
ஜாக்கிரதை 
கால்சட்டை கூட 
காணாமல் போய் விடப் போகிறது  
இன்னும் கொஞ்ச நாட்களில்

சொக்ஸ்